எகிப்திய அழகி கிளியோபட்ராவை பற்றிய ஆச்சரியமான தகவல்கள்!
பெண்கள் என்றாலே அழகுதான்.
அவ்வாறு வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா.
பேரழகியான இவரின் அழகை கண்டு மயங்காத ஆண் விழியே கிடையாது என்று பல வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.
எகிப்தின் ராணியாக இருந்தபோது (கிமு 51-30), கிளியோபாட்ரா ஒரு முக்கியமான காலகட்டத்தில் ரோமானிய அரசியலில் தீவிரமாக செல்வாக்கு செலுத்தினார்.
மற்றும் குறிப்பாக ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனி ஆகியோருடனான உறவுகள் கொண்டிருந்தார்.
கிளியோபட்ராவை பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்துக்கொள்ள இந்த காணொளியை காணுங்கள்.