வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்
Health benifits
Health info
Raw onion
By Balakumar
வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிடுவதால் நம்பமுடியாத பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்
- வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் கட்டுப்படுத்தும். இதோடு நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
- சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடனே குணமாகும்.
- வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் வலி குறையும்.
- பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
- தோல் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வெங்காயம் உதவும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஒவ்வாமை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது.
-
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US