பழைய ஹேண்ட் செட்களுக்கு ரூ.22,500 தள்ளுபடி: அமேசான் Great Republic Day Sale குவியும் சலுகைகள்

iPhone Apple Flipkart Offers Amazon
By Thiru Jan 12, 2024 08:19 AM GMT
Report

அமேசானில் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை ஜனவரி 13ம் திகதி துவங்க உள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் ரூ.50000 கீழ் விற்பனைக்கு வந்துள்ளது.

அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான்(Amazon) தங்களுடைய கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையை (Great Republic Day Sale) ஜனவரி 13ம் திகதி மதியம் 12 மணிக்கு தொடங்கி ஜனவரி 17ம் திகதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

amazon 2024 great republic day sale special offers, பழைய ஹேண்ட் செட்களுக்கு ரூ.22,500 தள்ளுபடி: அமேசான் Great Republic Day Sale குவியும் சலுகைகள்

ரூ.5000 முதல் மாத சம்பளம்., தற்போது 11 கோடிக்கு பங்களா வாங்கிய இந்திய யூடியூப்பர்: யார் அவர்?

ரூ.5000 முதல் மாத சம்பளம்., தற்போது 11 கோடிக்கு பங்களா வாங்கிய இந்திய யூடியூப்பர்: யார் அவர்?

அமேசானின் பிரைம் சந்தா உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை ஜனவரி 13ம் திகதி நள்ளிரவில் முன்னதாகவே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையில் அனைத்து விதமான பொருட்களுக்கும் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட இருக்கிறது.

50000க்கு கீழ் ஐபோன்

அமேசானின் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13(iPhone 13) ரூ.49,999க்கு விற்பனைக்கு வர உள்ளது.

amazon 2024 great republic day sale special offers, பழைய ஹேண்ட் செட்களுக்கு ரூ.22,500 தள்ளுபடி: அமேசான் Great Republic Day Sale குவியும் சலுகைகள்

கை கோர்த்த இரண்டு நண்பர்கள்: பல கோடி மதிப்பிலான Meesho நிறுவனம் உருவானது எப்படி?

கை கோர்த்த இரண்டு நண்பர்கள்: பல கோடி மதிப்பிலான Meesho நிறுவனம் உருவானது எப்படி?

அத்துடன் எஸ்பிஐ வங்கியின் (SBI Bank) கிரெடிட் கார்ட் அல்லது மாத சந்தா தவணையை (EMI transaction) பயன்படுத்தி வாங்குபவருக்கு கூடுதலாக 1000 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.48,999க்கு ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் தற்போது 128GB வேரியண்ட் ஐபோன் 13 மாடல் 53,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் பழைய ஹேண்ட் செட்களுக்கு (handset) ரூ.22,500 வரை பரிமாற்ற மதிப்பு(exchange value) ஆஃபர் வழங்குகிறது. 

amazon 2024 great republic day sale special offers, பழைய ஹேண்ட் செட்களுக்கு ரூ.22,500 தள்ளுபடி: அமேசான் Great Republic Day Sale குவியும் சலுகைகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US