கை கோர்த்த இரண்டு நண்பர்கள்: பல கோடி மதிப்பிலான Meesho நிறுவனம் உருவானது எப்படி?

India Money Businessman
By Thiru Jan 12, 2024 05:03 AM GMT
Report

பல மில்லியன் டொலர் மதிப்பு கொண்ட நிறுவனத்தின் வேலையை துறந்து விட்டு, ஐஐடி பட்டதாரி ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்கி இன்று பல கோடிகள் மதிப்பிலான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்துள்ளார்.

வேலை துறந்த ஐஐடி பட்டதாரி

ஐஐடி-யில் பட்டம் பெற்ற சஞ்சீவ் பர்ன்வால்(Sanjeev Barnwal) என்ற இளைஞர் 10,32,259 கோடி சொத்து மதிப்பு கொண்ட சோனி(Sony) நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சோனி நிறுவனத்தின் கோர் டெக் குழுவுடன் ஜப்பான் சென்ற சஞ்சீவ் பர்ன்வால் தன்னுடைய அறிவை விரித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் ஓயாமல் எரிந்து கொண்டு இருந்த தொழில் முனைவோர் ஆர்வம் அவரை முன் நகர்த்தி சென்றது.

meeshosanjeev barnwal

இதற்கிடையில் அவருக்கு கிடைத்த விதித் ஆத்ரே (Vidit Aatrey) என்பவருடனான நட்பையும் பேணி காத்து வந்துள்ளார்.

450 கோடி டொலர் சொத்து மதிப்பு: இன்போசிஸ் வளர்ச்சிக்காக ஸ்டோர் ரூமில் படுத்த நாராயணமூர்த்தி

450 கோடி டொலர் சொத்து மதிப்பு: இன்போசிஸ் வளர்ச்சிக்காக ஸ்டோர் ரூமில் படுத்த நாராயணமூர்த்தி

இவர் பெங்களூருவில் InMobi என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் இருவரும் இணைந்து புதிய தொழிலை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

2015ம் ஆண்டு சஞ்சீவ் மற்றும் விதித் இருவரும் தங்களுடைய வேலையை விட்டு விட்டு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தளத்தை உருவாக்க ஸ்டார்ட் அப் திட்டத்தை உருவாக்கினார்.

meesho

2.1 பில்லியன் டொலர் சொத்து

நண்பர்கள் சஞ்சீவ் பர்ன்வால் மற்றும் விதித் ஆத்ரே இருவரும் இணைந்து மீசோ(Meesho) என்ற ஆன்லைன் வணிக சந்தையை உருவாக்கினர். இந்த மீசோ ஆன்லைன் வணிக சந்தை வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், மறு விற்பனையாளர்கள் ஆகியோருக்கு இடையிலான வர்த்தகத்தை எளிதாக்கியது.

4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது

4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக பக்கங்களை இந்த ஆன்லைன் வணிக சந்தை  பெரும்பாலும் நம்பியுள்ளது. 2015ம் ஆண்டு இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தொடங்கப்பட்ட மீசோ-வின் மதிப்பு, 2022 டிசம்பரில்  4.98 பில்லியன் டொலர் என ஃபிடிலிட்டியின் நிதிகள்(Fidelity's funds) மதிப்பிட்டுள்ளது.

meesho

அதே ஆண்டில் செப்டம்பரில் மீசோ-வின் மதிப்பு 4.29 பில்லியன் டொலராக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் மதிப்பிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி பட்டதாரி சஞ்சீவ் பர்ன்வால் புதிய தொழில் தொடங்கும் திட்டம் வெற்றி அடைந்துள்ள நிலையில் தற்போதைய நிகர சொத்து மதிப்பு சுமார் 2.1 மில்லியன் டொலர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் என Financial Express தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Sanjeev Barnwal, Meesho,Vidit Aatrey, Co-founder and CTO of Meesho Sanjeev Barnwal, amazing life journey, IIT, IIT graduate, Sony, innovative, business, startup business, story of two friends, Facebook, marketplace, Instagram,Sony's Core Tech Team, Japan, Money, Businessman 

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US