Amazon Great Indian Festival 2024: iPhone, Samsung Galaxy S23 Ultra அதிரடி விலை குறைப்பு!

iPhone Smart Phones Offers Amazon
By Thiru Sep 22, 2024 05:40 PM GMT
Report

Amazon Great Indian Festival 2024 அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் முன்னணி மொபைல் சாதனங்களில் அற்புதமான தள்ளுபடிகளை அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Great Indian Festival 2024

பொது வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 27 ஆம் திகதி தொடங்கும் விற்பனை, பிரைம் உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 26 ஆம் திகதி முன்பே தொடங்கும் நிலையில், வாடிக்கையாளர்கள் சாதனங்களை தங்கள் விருப்பப் பட்டியலில் சேர்த்து, விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்கியதும் வாங்கி கொள்ளலாம்.

Amazon Great Indian Festival 2024, iPhone, Samsung Galaxy S23 Ultra

இந்த விற்பனையின், iPhone 13 ஐ ரூ. 38,000 க்கும், Samsung Galaxy S23 Ultra மற்றும் Xiaomi 14 போன்ற பிரபல ஸ்மார்ட்போன்களுக்கும் இதே போன்ற தள்ளுபடிகள் கிடைக்கின்றன.

iPhone 13 இல் உள்ள சலுகையை தவிர, Samsung Galaxy S23 Ultra இல் தள்ளுபடியை Amazon அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 1,49,999 க்கு விலை நிர்ணயிக்கப்பட்ட Samsung Galaxy S23 Ultra இப்போது ரூ. 69,999 என்ற குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய வெற்றி இடங்களை தட்டிப் பறித்த அநுர! பரபரப்பு தேர்தல் முடிவுகள்

கோட்டாபய வெற்றி இடங்களை தட்டிப் பறித்த அநுர! பரபரப்பு தேர்தல் முடிவுகள்

Amazon ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரையிலான தள்ளுபடிகளை வழங்க இருப்பதாக வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.

Amazon Great Indian Festival 2024, iPhone, Samsung Galaxy S23 Ultra

Amazon Great Indian Festival 2024-ல லேப்டாப்கள், டிவிகள் மற்றும் துப்புரவு இயந்திரங்கள் போன்ற பிற மின்னணு கேஜெட்களும் அற்புதமான தள்ளுபடியில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி வாங்கலாம்?

இதற்கிடையில், தள்ளுபடி செய்யப்பட்ட தயாரிப்புகளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், OnePlus Experience Stores, Amazon, Bajaj Electronics, Reliance Digital, Vijay Sales, Croma மற்றும் பிற தளங்கள் மூலம் பெறலாம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US