பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு

Amazon Job Opportunity
By Ragavan Jun 25, 2025 12:56 AM GMT
Report

பிரித்தானியாவில் 40 பில்லியன் பவுண்டு முதலீட்டு திட்டத்தை அறிவித்து அமேசான் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon), பிரித்தானியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் (2025-2027) 40 பில்லியன்பவுண்டு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரு வாரமாக சிக்கியுள்ள F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா

இந்தியாவில் ஒரு வாரமாக சிக்கியுள்ள F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா

இந்த முதலீட்டின் மூலம் நான்கு புதிய fulfillment centres, இரண்டு புதிய கார்ப்பரேட் கட்டிடங்கள் மற்றும் நாடு முழுவதும் டெலிவரி நிலையங்கள் அமைக்கப்படும்.

இதில் மட்டும் ஆயிரக்கணக்கான முழுநேர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon UK investment 2025, 40 billion pounds Amazon UK, Amazon fulfilment centres UK, AI data centres UK, Amazon job creation UK, Amazon apprenticeships UK, Amazon AI skills training, UK tech industry growth, Amazon electric HGV UK, UK Prime Minister Amazon deal, Amazon UK Jobs

ஹல் மற்றும் நார்தாம்டன் நகரங்களில் அமையவுள்ள fulfilment மையங்களில் தலா 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

மேலும், மேற்கு மிட்லாண்ட்ஸ், சாண்டர்லாந்த், மற்றும் காஸ்கோவ் உள்ளிட்ட இடங்களிலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

ஸ்டார்லிங்கை விட 5 மடங்கு வேகம்., அதிர்ச்சி கொடுத்த சீனாவின் 2 வாட் லேசர்

ஸ்டார்லிங்கை விட 5 மடங்கு வேகம்., அதிர்ச்சி கொடுத்த சீனாவின் 2 வாட் லேசர்

இந்த முதலீடு, பிரித்தானியாவின் GDP-யில் £38 பில்லியன் வளர்ச்சியை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 75,000 பேருக்கு வேலை அளிக்கின்ற அமேசான், தன்னிறைவுப் பயிற்சி திட்டங்கள், AI பயிற்சிகள் மற்றும் பிரித்தானியா முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட வசதிகளை விரிவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Amazon UK investment 2025, 40 billion pounds Amazon UK, Amazon fulfilment centres UK, AI data centres UK, Amazon job creation UK, Amazon apprenticeships UK, Amazon AI skills training, UK tech industry growth, Amazon electric HGV UK, UK Prime Minister Amazon deal, Amazon UK Jobs

மேலும், 8 பில்லியன் பவுண்டு மதிப்பிலான தரவகக் கூடங்கள் (Data Centres) மற்றும் AI Compute சேவைகள் 2024 முதல் 2028 வரை கட்டப்படும். இது பிரித்தானியாவின் AI இலக்குகளை நோக்கி ஒரு பாரிய பங்காற்றும்.

அமேசானின் தலைமை செயல் அதிகாரி Andy Jassy, “பிரித்தானியாவில் 27 ஆண்டுகளாக நாங்கள் சேவை வழங்குகிறோம். இப்போது இந்த முதலீடு, லண்டன் மட்டும் இல்லாமல் முழு பிரித்தானியாவிற்கும் வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும் கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இதை “பிரித்தானியா மீதான பாரிய நம்பிக்கை வாக்காக” கொண்டாடியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை - இந்திய கடற்படையில் இணையும் புதிய ஸ்டெல்த் போர்க்கப்பல்

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை - இந்திய கடற்படையில் இணையும் புதிய ஸ்டெல்த் போர்க்கப்பல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Amazon UK investment 2025, 40 billion pounds Amazon UK, Amazon fulfilment centres UK, AI data centres UK, Amazon job creation UK, Amazon apprenticeships UK, Amazon AI skills training, UK tech industry growth, Amazon electric HGV UK, UK Prime Minister Amazon deal, Amazon UK Jobs

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US