இந்தியாவில் ஒரு வாரமாக சிக்கியுள்ள F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா

Kerala India Aircraft
By Ragavan Jun 21, 2025 08:17 PM GMT
Report

இந்தியாவில் பழுதாகி நிற்கும் பிரித்தானியாவின் F-35B போர் விமானத்தை சீரமைக்க புதிய Royal Navy குழு இந்தியாவிற்கு வரவுள்ளது. 

இந்தியாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் F-35B Lightning II stealth விமானத்தை பரிசோதிக்க, பிரித்தானியாவிலிருந்து புதிய Royal Navy குழு விரைவில் கேரளா வரவுள்ளதாக NDTV தகவல் தெரிவித்துள்ளது.

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல்

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல்

இந்த ஐந்தாம் தலைமுறை அதிநவீன போர்விமானம், பிரித்தானியாவின் HMS Prince of Wales Carrier Strike Group-இன் ஒரு பகுதியாகும்.

இது இந்திய கடற்படையுடன் நடத்தப்பட்ட கூட்டுப்பயிற்சி முடிந்ததும் தங்கள் தளத்துக்கு திரும்பும்போது, இயந்திரத்தில் எரிபொருள் குறைவால், ஜூன் 14-ஆம் திகதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

F-35B emergency landing India, UK fighter jet Kerala repair, F-35B Thiruvananthapuram airport, Royal Navy stealth jet India, HMS Prince of Wales jet issue, British engineers F-35B India, F-35B technical malfunction, STOVL fighter India news, UK fighter jet hangar issue, Protected tech fighter aircraft

தொடக்கத்தில், எரிபொருள் நிரப்பியதும் பறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பிரித்தானிய பொறியியலாளர்கள் மற்றும் மாற்று பைலட் ஹெலிகாப்டரில் விமானம் வந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

அடுத்த சில நாட்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், விமானம் இன்னும் பறக்காத நிலையில் உள்ளது.

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

இந்நிலையில், புதியதாக 30 பேருக்கும் மேற்பட்ட குழு விரைவில் கேரளா வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தை ஹாங்கருக்கு மாற்ற வேண்டுமா இல்லையா என்பது அந்த குழு ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்கப்படும்.

Air India வழங்கிய ஹாங்கர் வசதியைக் கூட Royal Navy ஏற்கவில்லை. இதற்கான காரணம், உயர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை (protected technologies) வெளிக்காட்டும் அபாயம் இருக்கலாம் என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

F-35B, குறுகிய தூரம் பறக்கும் மற்றும் செங்குத்தாக இறங்கும் (STOVL) திறனால் பிரபலமானது. ஆனால் தற்போதைய சிக்கல், பிரித்தானிய அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

F-35B emergency landing India, UK fighter jet Kerala repair, F-35B Thiruvananthapuram airport, Royal Navy stealth jet India, HMS Prince of Wales jet issue, British engineers F-35B India, F-35B technical malfunction, STOVL fighter India news, UK fighter jet hangar issue, Protected tech fighter aircraft 

மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US