சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா

China
By Ragavan Jun 21, 2025 01:37 AM GMT
Report

சீனா கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தை இந்தியா தொடங்குகிறது.

இந்திய அரசு, அரிய பூமி காந்தங்கள் (Rare Earth Magnet) மற்றும் அதற்கான கனிமங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.3,500 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையிலான மாபெரும் திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திட்டம் அரசின் இறுதி ஒப்புதலை அடுத்த இரண்டு வாரங்களில் பெறும் என The Economic Times செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா | India Plans Rs 5 000 Cr Rare Earth Magnet Boost

சீனாவின் உள்நாட்டுப்பற்று மற்றும் இந்தியாவின் பதில்  

ஏப்ரலில் சீனா, Rare Earth Elements-ன் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து, உலகளாவிய விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டன.

இதில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவிலுள்ள ஆட்டோமொபைல் மற்றும் டெக் துறைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

2030-ல் 2 டிரில்லியன் டொலர் வருமானம் உருவாக்கும் திறன் கொண்ட நாடு - McKinsey அறிக்கை

2030-ல் 2 டிரில்லியன் டொலர் வருமானம் உருவாக்கும் திறன் கொண்ட நாடு - McKinsey அறிக்கை

இந்திய உற்பத்தியாளர்களின் ஆர்வம்

இந்த திட்டத்தில் பங்கேற்க இந்தியாவின் முன்னணி ஐந்து நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

ரிவர்ஸ் ஆக்ஷன் முறைமையிலான உள்கட்டமைப்பு ஊக்கத்திட்டம் மூலம் குறைந்த செலவில் அதிக உற்பத்தியை உறுதி செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா | India Plans Rs 5 000 Cr Rare Earth Magnet Boost

உள்நாட்டு உற்பத்தி குறைபாடு

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா 6.9 மில்லியன் மெட்ரிக் டன் ரேர் எர்த் ரிசர்வுகள் வைத்துள்ளதாலும், இன்னும் மெக்னெட் உற்பத்தி தொழிற்சாலை நிலை பெரிதாக உருவாக்கப்படவில்லை.

2025-ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா 53,748 மெட்ரிக் டன் காந்தங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு

சீனாவின் கட்டுப்பாடு காரணமாக சந்தை வீழ்ச்சி

சீனா ஏற்கனவே உலகின் 90% ரேர் எர்த் மெக்னெட்டுகளை உற்பத்தி செய்கிறது. ஏப்ரல் 4 முதல், சீனா அதில் கூடுதலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்ததனால், மே மாதத்தில் அதன் ஏற்றுமதி 61% குறைந்தது (2023ஐ ஒப்பிடுகையில்).

இந்த நிலையில், இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் இந்த புதிய முயற்சி ஆட்டோமொபைல், தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குச் சுயாதீனத்தை உருவாக்கும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India rare earth magnet policy, Rs 5000 crore magnet scheme, Rare earth manufacturing India, China rare earth export ban, India vs China rare earths, Rare earth magnet production, Indian auto industry rare earth, India import rare earth magnets, Atmanirbhar Bharat rare earths, Rare earths for EV and tech India 

மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US