பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு

Missile Pakistan China
By Ragavan Jun 20, 2025 12:02 AM GMT
Report

பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்தியா புதிய பினாகா ரொக்கெட் அமைப்பை தயாரிக்கவுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கிய முன்னேற்றமாக, பினாகா (Pinaka) ரொக்கெட் ஏவுகணை அமைப்பின் புதிய வேரியன்ட் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

இது 120 கிமீ மற்றும் 300 கிமீ வரை தாக்கும் திறன் கொண்டது என்று DRDO தலைவர் சமீர் வி. கமத் அறிவித்துள்ளார்.

இந்த புதிய பினாகா MBRL (Multi Barrel Rocket Launcher) அமைப்பு, மிக குறுகிய நேரத்தில் அதிக இலக்குகளை அழிக்கக்கூடியது.

Pinaka missile 300km range, DRDO new rocket system, India vs China Pakistan defence, Indigenous defence missile India, Multi Barrel Rocket Launcher Pinaka, Pinaka MBRL DRDO update, India new missile against China, NIBE DRDO missile partnership, Pinaka rocket system range, Pinaka 120km 300km variant launch

44 விநாடிகளில் 12 ரொக்கெட்டுகள் ஏவக்கூடிய அதிநவீன அமைப்பு இது. இது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு கடும் எச்சரிக்கையாக மாறியுள்ளது.

பினாகா அமைப்பின் மூலம், இந்திய இராணுவம் குறுகிய நேரத்தில் அதிகமான இலக்குகளை, அதி துல்லியத்துடன் தாக்க முடியும். இது உயிர் காக்கும் துரித தாக்குதல் திறனை வழங்கும்.

ஈரான் ஏவிய சக்திவாய்ந்த Sejjil-2 ஏவுகணை - அதன் சிறப்பு என்ன?

ஈரான் ஏவிய சக்திவாய்ந்த Sejjil-2 ஏவுகணை - அதன் சிறப்பு என்ன?

இது மட்டுமல்லாமல், கடந்த மாதம், DRDO மற்றும் நிபே லிமிடெட் (NIBE Ltd) நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் (LAToT) கையெழுத்தானது.

இதில், பினாகா மற்றும் Battery Command Post ஆகியவற்றின் உற்பத்தி இந்திய தனியார் துறையில் விரிவாக மேற்கொள்ளப்படும்.

இந்த ஒப்பந்தம், ‘Make In India’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ இலக்குகளை வலுப்படுத்தும் வகையில், இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் உள்நாட்டுச் சாதனங்களை உருவாக்கும் முயற்சிக்கு திருப்புமுனையாகும்.

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Pinaka missile 300km range, DRDO new rocket system, India vs China Pakistan defence, Indigenous defence missile India, Multi Barrel Rocket Launcher Pinaka, Pinaka MBRL DRDO update, India new missile against China, NIBE DRDO missile partnership, Pinaka rocket system range, Pinaka 120km 300km variant launch 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US