ஈரான் ஏவிய சக்திவாய்ந்த Sejjil-2 ஏவுகணை - அதன் சிறப்பு என்ன?

Missile Israel Iran
By Ragavan Jun 19, 2025 06:45 PM GMT
Report

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது சக்திவாய்ந்த செஜ்ஜில்-2 (Sejjil-2) ஏவுகணையை இஸ்ரேலுக்கு எதிராக முதல் முறையாக ஏவியுள்ளது.

இந்த ஏவுகணை குறித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படை (IRGC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

Sejjil-2 என்பது இரு நிலை (Two-stage), திட எரிபொருளால் இயங்கும், நீண்ட தூரம் செல்லக்கூடிய (long-range) ஏவுகணையாகும்.

இதன் தூர அளவு சுமார் 2,000 கிமீ என்றும், 700 கிலோ கிராம் வெடிமருந்து கொண்டு செல்லக்கூடிய திறன் கொண்டதாகவும் CSIS தகவல்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sejjil-2 missile Iran, Iran Israel missile conflict, IRGC Sejjil launch, Iran long-range missile, Sejjil-2 specs CSIS, Israel intercept missile, Iran missile blast damage, Sejjil 2 payload range

2008-ல் முதன்முதலில் பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை, பழைய Shahab ஏவுகணைகளுக்கு மாறாக, திட எரிபொருள் பயன்பாட்டால் விரைவில் தயாரித்து ஏவ முடியும் என்ற தன்மை கொண்டது.

இஸ்ரேலின் IDF பாதுகாப்பு படைகள் இந்த ஏவுகணையை தடுப்பதில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏவுகணையின் சில துண்டுகள் ஒரு வாகனத்திற்கு சிறு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

30 இராணுவ விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பிய அமெரிக்கா., அழிவை சந்திக்கவுள்ள ஈரான்

30 இராணுவ விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பிய அமெரிக்கா., அழிவை சந்திக்கவுள்ள ஈரான்

Sejjil-2 ஏவுகணையின் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • நீளம்: சுமார் 18 மீட்டர் 
  • எடை: சுமார் 23,600 கிலோ
  • பயன்பாடு: முக்கிய அணு நிலையங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை தாக்கக் கூடியது
  • கடைசி பரிசோதனை: சுமார் 1,900 கிமீ தூரம் இந்திய பெருங்கடலில் பறந்தது

இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றன, எனும் எச்சரிக்கைகளை பாதுகாப்பு வல்லுநர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம்., பாகிஸ்தான் ஆதரவு

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம்., பாகிஸ்தான் ஆதரவு

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Sejjil-2 missile Iran, Iran Israel missile conflict, IRGC Sejjil launch, Iran long-range missile, Sejjil-2 specs CSIS, Israel intercept missile, Iran missile blast damage, Sejjil 2 payload range 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US