இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

Kerala Aircraft
By Ragavan Jun 20, 2025 11:25 PM GMT
Report

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானியாவின் F-35B போர் விமானத்திற்கு ஏர் இந்தியா வழங்கிய சலுகையை Royal Navy மறுத்துள்ளது.

இந்தியாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 6 நாட்களாக பிரித்தானியாவின் உயர் தொழில்நுட்ப F-35B Lightning II ஸ்டெல்த் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு உதவும் சீனா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

ஈரானுக்கு உதவும் சீனா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

இந்நிலையில், அந்த உள்ளே நகர்த்தீவைக்க, ஏர் இந்தியாவின் (Air India) ஹேங்கர் வசதியை பயன்படுத்தும் முன்முயற்சியை பிரித்தானிய கடற்படை (Royal Navy) நிராகரித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

F-35B emergency landing India, UK stealth jet in Thiruvananthapuram, Air India hangar offer declined, Royal Navy fighter jet India, HMS Prince of Wales F-35B, F-35B Kerala security concern, Thiruvananthapuram F-35B update, F-35B hydraulic issue India, British jet parked in Kerala, Indo-Pacific UK naval exercises

ஏன் இந்த நிராகரிப்பு?

இந்த அமெரிக்க வம்சாவளியிலான F-35B விமானம், உலகிலேயே மிகவும் பராமரிப்பு செலவு உயர்ந்த விமானமாகும்.

அதில் உள்ள பாதுகாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வெளிநாட்டு கண்களுக்கு காட்ட விரும்பாததே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம்.

பாகிஸ்தானுக்கு 40 J-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கும் சீனா - இந்தியா பதற வேண்டிய காலமா?

பாகிஸ்தானுக்கு 40 J-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கும் சீனா - இந்தியா பதற வேண்டிய காலமா?

நிலைமை என்ன?

இந்த விமானம் HMS Prince of Wales என்ற விமானம் ஏற்றுச் செல்லும் கப்பலின் ஒரு பகுதியாக, இந்தியா-பசிபிக் பகுதிக்கான கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது.

ஆனால், இங்கிலாந்து கடற்கரையிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் இருந்து புறப்பட்டு வந்தபோது, திடீரென எரிபொருள் குறைவால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக இறங்கியது.

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளதாகத் தெரிய வந்ததால், பிரித்தானிய தொழில்நுட்ப நிபுணர்கள் இடத்தில் இருப்பதுடன், இந்திய விமானப்படை தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

விமானத்தை ஹேங்கரில் கொண்டு செல்ல முடிவெடுக்கப்படாமல் உள்ளதால், அது கடுமையான பாதுகாப்பு வலையுடன் வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

F-35B emergency landing India, UK stealth jet in Thiruvananthapuram, Air India hangar offer declined, Royal Navy fighter jet India, HMS Prince of Wales F-35B, F-35B Kerala security concern, Thiruvananthapuram F-35B update, F-35B hydraulic issue India, British jet parked in Kerala, Indo-Pacific UK naval exercises 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US