ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல்

United States of America Israel Iran
By Ragavan Jun 21, 2025 05:02 PM GMT
Report

அமெரிக்கா தனது B-2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்களை அனுப்பியுள்ள நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்திற்கு செல்லும் என நம்பப்படுகிறது.

இஸ்ரேல்-ஈரான் போர் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்கள் மிசோரி மாகாணத்தின் Whiteman Air Force Base-இலிருந்து புறப்பட்டு பசிபிக் கடல் பகுதியில் உள்ள குவாம் தளத்துக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. இதை இஸ்ரேலின் KAN பத்திரிகை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy

இந்த பாம்பர்களுடன் நான்கு KC-46 Pegasus refueling planes இணைந்து பறந்தன.

இதில் இரு விமானங்கள் ஏற்கனவே பசிபிக் கடல் பரப்பில் B-2-க்கு எரிபொருள் நிரப்பியுள்ளன. மற்ற இரண்டு விமானங்கள் 75 கி.மீ தூரத்தில் பின் தொடர்கின்றன.

B-2 stealth bomber Iran, Israel Iran war update, US bombers Guam base, Fordow nuclear site strike, Iran bunker buster threat, US Iran conflict 2025, Donald Trump Iran war decision, KC-46 Pegasus refueling mission, B-2 bombers nuclear threat, Iran warns US over attacks

மேலும், சான் பிரான்சிஸ்கோவின் வட பகுதியில் இருந்து இரண்டு refueling planes மேலும் புறப்பட்டுள்ளன. அவை ஹவாய் பகுதியில் எரிபொருள் நிரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

B-2 பாம்பர் – உலகின் விலையுயர்ந்த போர் விமானம்

B-2 ஸ்டெல்த் பாம்பர் ஒவ்வொன்றும் 2.1 பில்லியன் டொலர் மதிப்புள்ளவை.

இது அமெரிக்காவின் தனிப்பட்ட 15 டன் அளவுள்ள 'bunker-buster' குண்டுகளை ஏந்தி செல்லக்கூடிய ஒரே விமானமாகும்.

இவை, ஈரானின் பாதுகாப்பு மிகுந்த Fordow அணு நிலையத்தை குறிவைக்க பயன்படக்கூடியது என கூறப்படுகிறது.

ஈரானின் அணு நிலையங்களை அழிக்க அமெரிக்காவின் GBU-57 வெடிகுண்டை கேட்கும் இஸ்ரேல்

ஈரானின் அணு நிலையங்களை அழிக்க அமெரிக்காவின் GBU-57 வெடிகுண்டை கேட்கும் இஸ்ரேல்

ஈரானின் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டால் அது "அனைவருக்கும் ஆபத்தானது" என ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

மேலும், “ஊடுருவல் போர்கள் நடக்கும்போது நாம் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடர முடியாது” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைக்கு இடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரண்டு வாரத்தில் முடிவெடுப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது பில்டிங் அதிகாரிகளிடமிருந்து உளவு தகவல்கள் பெற்றுவருகிறார்.

இஸ்ரேலுக்கு விலையுயர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

இஸ்ரேலுக்கு விலையுயர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

B-2 stealth bomber Iran, Israel Iran war update, US bombers Guam base, Fordow nuclear site strike, Iran bunker buster threat, US Iran conflict 2025, Donald Trump Iran war decision, KC-46 Pegasus refueling mission, B-2 bombers nuclear threat, Iran warns US over attacks 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US