Amazon Great Republic Sale 2024: ரூ.6,999 முதல் தள்ளுபடி விற்பனையில் முன்னணி Branded Smartphone-கள்

Samsung Smart Phones Amazon Realme
By Yashini Jan 18, 2024 09:52 AM GMT
Report

Amazon-ன் Great Republic Sale 2024-ல் பல முன்னணி Brand-களின் Smartphone-களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Samsung, Honor, Realme, OnePlus என பல Smartphone-கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

1. Samsung Galaxy M04

Samsung Galaxy M04 Amazon Great Republic Sale-ல் 44% சலுகை விலையில் வெறும் ரூ.6,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

MediaTek Helio P35 Octa-core Chipset, 5,000 mAh Battery, 13 Megapixel dual rear camera set-up-ஐ Samsung Galaxy M04 கொண்டுள்ளது.

Samsung Galaxy M04

Android 12ல் இயங்கும் இந்த Smartphone-க்கு இரண்டு OS Upgrade மற்றும் 2 ஆண்டு Security updates அளிக்கிறது.

2. HONOR 90 (12/512 GB)

200 Mega Pixel Rear Camera மற்றும் 50 Mega Pixel Selfie Camera கொண்டிருக்கிறது இந்த HONOR 90 Smartphone.

Quad-Curved AMOLED Display உடன் உருவான இந்த Smartphone இந்தியாவின் முதல் Eye Risk-Free Display ஆகும்.

HONOR 90 (12/512 GB)

இந்த 6.7 inch (120Hz) Smartphone Qualcomm Snapdragon 7 Gen 1 Chipset கொண்டிருக்கிறது.

இந்த Smartphone Charging adapter இன்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

3. Realme narzo 60X 5G

33W SuperVooc Charging support மற்றும் 50 Mega Pixel Camera என அசத்தலான அம்சங்கள் கொண்ட இந்த Smartphone Amazon Great Republic Sale-ல் 22% தள்ளுபடி விலையில் ரூ.12,499 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Realme narzo 60X 5G

4/128 GB, 6/128 GB Storage variant-களில் விற்பனை செய்யப்படும் இந்த மொபைலில் 50 Mega Pixel AI Camera அளிக்கப்பட்டுள்ளது. 

4. iQOO Z7 Pro 5G

3D Curved AMOLED Display மற்றும் MediaTek Dimesity 7200 5G Chipset, 64 Mega Pixel OIS Camera என சிறந்த Smartphone iQOO Z7 Pro 5G.

iQOO Z7 Pro 5G

இந்த Smartphone 14% சலுகை விலையில் ரூ.23,999 -க்கு Amazon Great Republic Sale செய்யப்பட்டு வருகிறது.

Android 13ல் இயங்கும் இந்த மொபைல் 66W Fast charging support கொண்டிருக்கிறது. இதன் மூலம் வெறும் 22 நிமிடத்தில் 50% Charging செய்து முடிக்க முடியும்.  

5. OnePlus Nord CE 3 5G(12/256 GB)

OnePlus Nord CE 3 5G 12/256 GBVariant Mobile Amazon Great Republic Sales-ல் சலுகை விலையில் ரூ.27,999 -க்கு விற்பனை செய்யயப்பட்டு வருகிறது.

OnePlus Nord CE 3 5G(12/256 GB)

இந்த மொபைல் 5,000 mAh Battery உடன் 80W SuperVooc Charging Support கொண்டிருக்கிறது.

Snapdragon 782G Chipset உடன் 50 Mega Pixel Sony sensor camera மற்றும் 8 Mega Pixel Ultra Wide Camera கொண்டிருக்கிறது.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

     

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US