ரூ.20,000 மட்டுமே.. சிறந்த ஐந்து 5G Smartphoneகள்: Amazon-ன் Offer விலையில்

Amazon
By Yashini Oct 14, 2023 12:02 PM GMT
Report

Amazon Great Indian Festival Sale விற்பனை திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த விற்பனையில் Smartphone முதல் அனைத்து Electronic பொருட்களும் சிறந்த தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

இதில் ரூ.20,000 மதிப்பில் கிடைக்கும் சில பிரபலமான 5ஜி ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியலை பார்க்கலாம். 

Samsung Galaxy A23

Samsung Galaxy A23 Smartphone 6.6inch LCD display மற்றும் 120 Hertz refresh rate கொண்டுள்ளது.

Samsung Galaxy A23

இந்த மொபைல் Qualcomm Snapdragon 695 Octa core processor மற்றும் 6GB RAM & 128GB Internal Storage மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 10x வரை Digital zoom கொண்ட 50 MP OIS Quad camera கொண்டுள்ளது.

இது 5000mAh Battery pack support பெற்றுள்ளது. இந்த Smart phone MRP விலை ரூ.28990 என்றாலும் தற்போது அமேசானில் ரூ.20,999-க்கு வாங்கலாம்.

Vivo Y56

Vivo Y56 Smartphone 6.58 inch FHD+ Display, MediaTek Dimensity 700 processor மற்றும் 8GB RAM + 128GB Internal storage கொண்டுள்ளது.

Vivo Y56

5000mAh Battery மற்றும் 18W Fast charging support கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 50MP Night main camera மற்றும் 2MP bokeh Camera கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Smartphone MRP விலை ரூ.24999, எனினும் அமேசானில் தற்போது ரூ.18999 க்கு வாங்கலாம். 

iQOO Z6 Lite

இந்த Smartphone Qualcomm Snapdragon 695 5G processor கொண்டுள்ளது. இதில் 6GB RAM மற்றும் 128GB Internal storage கொடுக்கப்பட்டுள்ளது.

இது 120Hz Refresh rate உடன் கூடிய 6.58 inch FHD+ Display கொண்டுள்ளது. மேலும் 50MP Autofocus primary camera உடன் Triple rear camera setup கொண்டுள்ளது.

iQOO Z6 Lite

18W Fast charging support , 5000mAh Batteryஐ இந்த phone கொண்டுள்ளது.

இதன் MRP விலை ரூ.19,999 என்றாலும் தற்போது அமேசானில் ரூ.12,999 க்கு வாங்கலாம்.

Oppo A78

Oppo A78 6.4inch FHD+ AMOLED Display 90Hz Refresh rate மற்றும் 180Hz Touch Sampling கொண்டுள்ளது.

இதில் Snapdragon 680 SoC processor கொடுக்கப்பட்டுள்ளது. 8GB RAM+ 128GB Internal storage உள்ளது.

Oppo A78

பின்புறத்தில் 50MP Primary camera மற்றும் 2MP Depth camera கொண்ட Dual set-up camera இதில் உள்ளது. மேலும் 67W SUPERVOOCTM Flash charging support கொண்ட 5000mAh Battery உள்ளது.

Oppo A78 Smartphone MRP விலை ரூ.21,999 என்றாலும் தற்போதைய விற்பனையில் ரூ.18,999 க்கு வாங்கலாம்.

Samsung Galaxy M14

Samsung Galaxy M14 Smartphone 6.6inch FHD+ LCD display, Exynos 1330 Octa Core 2.4GH 5nm processor, 6GB RAM + 128GB Internal storage கொண்டுள்ளது.

Samsung Galaxy M14

பின்புறத்தில் 50MP Primary camera மற்றும் 13MP Front camera உள்ளது. மேலும் 6000 mAh Battery packஐ கொண்டுள்ளது.

இதன் MRP விலை ரூ.18990 என்றாலும் அமேசானில் தற்போது ரூ.12990 க்கு வாங்கலாம்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US