மேலும் மேலும் குறைந்த iphone 14ன் விலை: அமேசானின் அதிரடி ஆப்பர்

iPhone Apple Amazon
By Yashini Sep 26, 2023 06:21 AM GMT
Report

iphone 15 series மாடல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தது.

இதை தொடர்ந்து iphone 14 மற்றும் iphone 14 plus விலையை ஆப்பிள் குறைத்துள்ளது. அமேசானில் இதன் விலை மேலும் குறைந்துள்ளது.

ஆப்பிள் கடந்த ஆண்டு செப்டம்பரில் iphone 14 மற்றும் iphone 14 plus ஆகியவற்றை முறையே ₹79,900 மற்றும் ₹89,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது.

iphone 14

இந்நிலையில், புதிய iphone 15 series அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த போன்களின் விலைகள் இப்போது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறைக்கப்பட்டுள்ளன.

iPhone 14 இப்போது 128 GB வகைக்கு ₹69,900 விலையிலும், 256 GB வகைக்கு ₹79,900 மற்றும் 512 GB வகைக்கு ₹99,900 விலையிலும் கிடைக்கிறது.

மேலும் iPhone 14 plus 128 GB வகைக்கு ₹79,990, 256 GB வகைக்கு ₹89,990 மற்றும் 512 GB வகைக்கு ₹1,09,990 கிடைக்கிறது.

amazon/அமேசான்

இதனைத்தொடர்ந்து அமேசானில் இதன் விலை தற்போது 62,999 ஆக குறைத்துள்ளது.அதேபோல் Big Billion Day உள்ளிட்ட ஆபர்களில் இதன் விலை மேலும் குறையும் வாய்ப்புகள் உள்ளன.

கூடுதலாக, வாங்குபவர்கள் தங்கள் வாங்கும் போது HDFC வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் ₹8,000 வரை உடனடி கேஷ்பேக் பெற தகுதியுடையவர்கள்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US