இந்தியாவின் 2 பெரும் தொழிலதிபர்கள் மீண்டும் கூட்டணி: அம்பானி-அதானி புதிய ஒப்பந்தம்

India Mukesh Dhirubhai Ambani Businessman Gautam Adani
By Ragavan Jun 26, 2025 01:06 AM GMT
Report

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி, எரிபொருள் விற்பனை துறையில் அதிரடி கூட்டணியை அறிவித்துள்ளனர்.

இருவரும் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள தங்கள் எரிபொருள் நிலையங்களை ஒருங்கிணைத்து புதிய வர்த்தக மாதிரியை உருவாக்க உள்ளனர்.

ஜேர்மன் ஆயுத நிறுவனத்துடன் அனில் அம்பானி நிறுவனத்தின் புதிய ரூ.600 கோடி ஒப்பந்தம்

ஜேர்மன் ஆயுத நிறுவனத்துடன் அனில் அம்பானி நிறுவனத்தின் புதிய ரூ.600 கோடி ஒப்பந்தம்

அதானி டோட்டல் கேஸ் (ATGL) மற்றும் Jio-bp ஆகிய இரு நிறுவனமும் இணைந்து, எரிபொருள் தரத்தை மேம்படுத்துவதும், நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதன்படி, ATGL-ன் சில நவீன எரிபொருள் நிலையங்களில் ஜியோ-பிபி நிறுவனத்தின் உயர் தர பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படும். அதேபோல், ஜியோ-பிபியின் எரிபொருள் நிலையங்களில் ATGL-ன் CNG விநியோக சாதனங்கள் நிறுவப்படும்.

Ambani Adani fuel partnership, Jio-bp Adani Total Gas deal, Reliance Adani fuel stations, Indian fuel retail expansion, CNG petrol diesel retail India, Mukesh Ambani Gautam Adani tie-up, Energy collaboration India 2025, Jio-bp network growth, ATGL fuel station integration, India private oil sector news

ATGL நிறுவனம் 650-க்கும் மேற்பட்ட CNG நிலையங்களை வைத்திருப்பதுடன், ஜியோ-பிபி நிறுவனத்துக்குத் 2,000-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் உள்ளன.

இது இரு நிறுவனங்களுக்கும் இடையிலான இரண்டாவது ஒத்துழைப்பாகும். கடந்த வருடம் ரிலையன்ஸ் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்தின் மத்தியப் பிரதேச திட்டத்தில் 26% பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

குக்கரை விட எடை குறைவான புதிய கார்பைன் துப்பாக்கி - இந்திய இராணுவத்திற்காக உள்நாட்டில் தயாரிப்பு

குக்கரை விட எடை குறைவான புதிய கார்பைன் துப்பாக்கி - இந்திய இராணுவத்திற்காக உள்நாட்டில் தயாரிப்பு

ஜியோ-பிபி தலைவர் சர்தக் பெஹூரியா, “நாங்கள் நுகர்வோருக்கு சிறந்த தரமான எரிபொருட்களை வழங்க ஒரே நோக்குடன் செயல்படுகிறோம்,” என தெரிவித்துள்ளார்.

ATGL தலைமை இயக்குநர் சுரேஷ் மங்களானி, “இந்த கூட்டணி எங்கள் வளங்களை பரஸ்பரமாகப் பயன்படுத்தி, நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்தும்,” என்று கூறியுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்க பிரித்தானியாவில் புதிய Global Talent விசா

இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்க பிரித்தானியாவில் புதிய Global Talent விசா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Ambani Adani fuel partnership, Jio-bp Adani Total Gas deal, Reliance Adani fuel stations, Indian fuel retail expansion, CNG petrol diesel retail India, Mukesh Ambani Gautam Adani tie-up, Energy collaboration India 2025, Jio-bp network growth, ATGL fuel station integration, India private oil sector news 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US