அம்பானி குடும்பத்திற்கு மருதாணி போடும் அந்த பெண் - அவருடைய நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani Isha Ambani
By Kirthiga Jun 17, 2024 05:51 AM GMT
Report

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மருதாணி போடும் மெஹந்தி கலைஞரின் ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு கைப்பிடி முருங்கை இலை இருந்தால் 10 நாட்களில் முழங்கால் வரை முடி வளர்க்கலாம்!

ஒரு கைப்பிடி முருங்கை இலை இருந்தால் 10 நாட்களில் முழங்கால் வரை முடி வளர்க்கலாம்!

அம்பானி குடும்பம்

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் வருகிற ஜூலை மாதம் 12 ஆம் திகதி மும்பையில் உள்ள Jio World Centre இல் நடைபெற உள்ளது.

அம்பானி குடும்பத்திற்கு மருதாணி போடும் அந்த பெண் - அவருடைய நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Ambani Family Mehendi Artist Veena Nagda Salary

திருமணத்திற்கு முன்னதாக, அம்பானி குடும்பம் பிரமாண்டமான இரண்டு விழாக்களை நிகழ்த்தினார்கள். இதில் உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின் முதல் கொண்டாட்டம் குஜராத்தில் உள்ள ஜாம்நகரிலும் இரண்டாம் கொண்டாட்டம் இத்தாலியில் ஓர் சொகுசு கப்பலில் நிகழ்ந்தது. குறித்த இரண்டு விழாக்களுக்கும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

சாப்பிடும் உணவை குறைத்த பின்பும் ஏன் எடை குறையவில்லை? - கட்டாயம் அறியவும்

சாப்பிடும் உணவை குறைத்த பின்பும் ஏன் எடை குறையவில்லை? - கட்டாயம் அறியவும்

ஜாம்நகரில் நடந்த விழாக்களின் மற்றொரு சிறப்பம்சமாக, திருமணத்திற்கு முந்தைய பிரபல மெஹந்தி கலைஞர் வீணா நாக்தா கலந்து கொண்டார்.

இவர் தான் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் கைகளில் மெஹந்தியை அலங்கரித்தது மட்டுமல்லாமல் விருந்தினர்களுக்கு தனித்துவமான மெஹந்தி வண்ணங்களை போட்டுள்ளார்.

அம்பானி குடும்பத்திற்கு மருதாணி போடும் அந்த பெண் - அவருடைய நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Ambani Family Mehendi Artist Veena Nagda Salary

அம்பானி குடும்பத்தின் மெஹந்தி கலைஞர்

வீணா தனது இன்ஸ்டாகிராமில் ஜாம்நகரில் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

வீணா நட்கா பாலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் மெஹந்தி கலைஞர்களில் ஒருவர்.

அம்பானி குடும்பத்திற்கு மருதாணி போடும் அந்த பெண் - அவருடைய நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Ambani Family Mehendi Artist Veena Nagda Salary

அவரது வாடிக்கையாளர்களில் நீதா அம்பானி, இஷா அம்பானி, ஷ்லோகா மேத்தா, சோனம் கபூர், தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப், ஆலியா பட் மற்றும் நடாஷா தலால் ஆகியோர் காணப்படுகின்றார்கள்.  

வழக்கமான மணப்பெண்களுக்கான இரு கைகளையும் கால்களையும் மறைக்கும் மருதாணிக்கு ரூ. 3,000 முதல் 7,000 வரை எடுப்பார்.

அம்பானி குடும்பத்திற்கு மருதாணி போடும் அந்த பெண் - அவருடைய நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Ambani Family Mehendi Artist Veena Nagda Salary

விருந்தினர்களுக்கு, ஒரு கைக்கு ரூ. 50 முதல் 75 வரை கட்டணம் வசூலிக்கிறார்.  

பிரபலங்களின் திருமணங்களுக்கு நான் கட்டணம் நிர்ணயிப்பதில்லை. அவர்கள் விரும்பியதை கூறுவார்கள். அதன்படி அவர்களுடைய கைகளில் வர்ணமிடுவாராம்.

வீணா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து இடைநிலைக் கல்வியை முடித்தார். ஆனால் அவர் மேல்நிலை கல்வி ஏதும் பிடிக்கவில்லை. அவர் புடவைகளில் எம்பிராய்டரி மற்றும் மெஹந்தி போடும் கல்வியை பயின்றுள்ளார். 

கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கும் ராகி கஞ்சி செய்வது எப்படி?

கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கும் ராகி கஞ்சி செய்வது எப்படி?

பழம்பெரும் நடிகர் சஞ்சய் கானின் மகள் ஃபரா கான் அலியின் திருமணத்தில் மெஹந்தி போட்ட பின்னரே இவர் மிகவும் பிரபல்யமடைந்தார்.

அப்போதிருந்து, ஷில்பா ஷெட்டி, தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப் உட்பட முக்கிய பாலிவுட் திருமணங்களுக்கு மெஹந்தி போடுவதற்கு தொடங்கினார்.  

அம்பானி குடும்பத்திற்கு மருதாணி போடும் அந்த பெண் - அவருடைய நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Ambani Family Mehendi Artist Veena Nagda Salary

மேலும் தற்போது அம்பானி குடும்பத்தில் திருமண நிகழ்ந்து நடைபெற்று வருவதால், அதற்கான வேலையில் மும்முரமாக செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி குடும்பத்திற்கு மருதாணி போடும் அந்த பெண் - அவருடைய நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Ambani Family Mehendi Artist Veena Nagda Salary

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US