மகன், மருமகளுடன் சென்று மகாராஷ்டிரா முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த முகேஷ் அம்பானி

Wedding Maharashtra Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Sathya Jun 26, 2024 07:43 AM GMT
Report

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது மகனின் திருமண அழைப்பிதழை மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு நேரில் சென்று வழங்கினார்.

ஆனந்த் அம்பானி திருமணம்

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.

மகன், மருமகளுடன் சென்று மகாராஷ்டிரா முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த முகேஷ் அம்பானி | Ambani Gives Marriage Invitation To Maharashtra Cm

இவர்களின் திருமண முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சியானது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தொடங்கி அடுத்ததாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடைபெற்றது.

மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு

மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு

திருமண அழைப்பிதழ் கொடுத்த அம்பானி

இந்நிலையில் இன்று காலை முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தனர்.

மகன், மருமகளுடன் சென்று மகாராஷ்டிரா முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த முகேஷ் அம்பானி | Ambani Gives Marriage Invitation To Maharashtra Cm

அவரிடம், ஜூலை 12 -ம் திகதி நடைபெறவிருக்கும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண அழைப்பிதழை வழங்கினர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

02 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மல்லாகம், Toronto, Canada

04 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Bradford, United Kingdom

05 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Fosnavåg, Norway, Dal, Norway

03 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Bondy, France

04 Nov, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

வவுனியா, Recklinghausen, Germany, Harrow, United Kingdom

26 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

25 Oct, 2014
மரண அறிவித்தல்

சில்லாலை வடக்கு, Palermo, Italy, Stains, France

30 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Scarborough, Canada

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, கொழும்பு

30 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
மரண அறிவித்தல்

Kapputhoo, கரணவாய் தெற்கு, Scarborough, Canada

27 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US