அம்பானி குடும்பம் முதல் திரை பிரபலங்கள் வரை! கோவை அன்னபூர்ணாவில் ருசித்ததன் பின்னணி

J Jayalalithaa Coimbatore Mukesh Dhirubhai Ambani
By Sathya Sep 14, 2024 08:51 AM GMT
Report

அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையாகிய நிலையில் ஹொட்டலை பற்றிய தகவல்கள் பரவி வருகிறது.

கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து பேசியது பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியது.

பின்னர் அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரிய வீடியோவும் பரவியது. இதையடுத்து, பாஜகவை விமர்சித்தும் அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளருக்கு ஆதரவாகவும் அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர்.

அன்னபூர்ணா உணவு

இந்நிலையில், அன்னபூர்ணா ஹொட்டலை பற்றிய தகவல் பரவி வருகிறது. அந்தவகையில் இந்த உணவகத்தில் அரசியல் பிரபலங்கள் முதல் திரை பிரபலங்கள் வரை உணவு உண்டுள்ளனர்.

இந்த உணவகத்தில் உள்ள இட்லி, சாம்பார் வித் பில்டர் காஃபிக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

எதிரிகளை தாக்க ரூ.2,500 கோடியில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்.., ஒப்புதல் அளித்த இந்திய அரசு

எதிரிகளை தாக்க ரூ.2,500 கோடியில் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்.., ஒப்புதல் அளித்த இந்திய அரசு

அரசியல் பிரபலங்களான ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, வாஜ்பாய், அப்துல் கலாம், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோவை வரும்போதெல்லாம் அன்னபூர்ணாவில் பலமுறை சாப்பிட்டுள்ளனர்.

அதேபோல, ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டுக்கு வரும் போதெல்லாம் இங்கிருந்து உணவு எடுத்து செல்வாராம். அவருக்கு இங்கு பிடித்த உணவு பக்கோடா தான். மேலும், எடப்பாடிக்கு இங்கு ஆனியன் ரோஸ்ட், பூரி தான் மிகவும் பிடித்தது.

அம்பானி குடும்பம் முதல் திரை பிரபலங்கள் வரை! கோவை அன்னபூர்ணாவில் ருசித்ததன் பின்னணி | Ambani Jeyalaitha Favourite Annapoorna Hotel

முக்கியமாக, அம்பானி சகோதரர்கள் ஒருமுறை ஊட்டி வந்த பொது அன்னபூர்ணா உணவகத்தில் சாப்பிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் திரை பிரபலங்களான காஜல் அகர்வால், தமன்னா, சூரி, சிவக்குமார், சூர்யா, கார்திக் ஆகியோரும் அன்னபூர்ணாவில் சாப்பிட்டுள்ளனர்.

இங்குள்ள மேங்கோ மில்க் ஷேக்கை பலரும் விரும்புகின்றனர். ஏனென்றால் இதற்கு அல்போன்சா மாம்பழங்களை பயன்படுத்தி தயார் செய்கின்றனர்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US