உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட அம்பானி! எத்தனையாவது இடம் தெரியுமா?
Bloomberh
world richest people
Ambani
Jeffrey Bezos
Elon Musk
By Balakumar
bloomberg உலக பயணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த சில மாதங்களாகவே இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம்பெற்றிருந்த ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 11 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவரது சொத்து மதிப்பு ரூ.5.63 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்,அவரது சொத்து மதிப்பு 186 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தை Spaxe X நிறுவன தலைவர் எலான் மஸ்க் பிடித்துள்ளார். இதற்கு அடுத்தடுத்த இடங்களை பில்கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்ட், மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் பிடித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US