ரூ.54.3 கோடி கைக்கடிகாரம்! அம்பானி vs ஆர்னால்ட் - யார் கடிகாரம் விலை உயர்ந்தது?

Mukesh Dhirubhai Ambani Money Businessman Anant Ambani
By Thiru Apr 14, 2024 06:20 AM GMT
Report

ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அம்பானி குழந்தைகள் மற்றும் பணக்காரர்களின் கடிகார போர் நம்மை ஆச்சரியத்தில் எப்போதும் மூழ்கடிக்கிறது. 

அம்பானி குழந்தைகளின் ஆடம்பரமான தேர்வுகள்

இந்தியாவின் செல்வாக்குமிக்க தம்பதியர்களான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள்.

இந்த ஆடம்பர விருப்பம் அவர்களது பிள்ளைகளான ஆகாஷ், ஈஷா மற்றும் ஆனந்த் ஆகியோரிடமும் நீண்டுள்ளது. அவர்கள் கார்கள், கடிகாரங்கள் மற்றும் சொத்துக்கள் என ஆடம்பரமான பொருட்களின்  சேகரிப்பைக் கொண்டுள்ளனர்.

Ambani children lifestyle, Mukesh Ambani net worth, Expensive watches India, Luxury lifestyle India, Anant Ambani watch price, Patek Philippe Nautilus Travel Time cost, Richest person in the world watch collection, Bernard Arnault Tiffany Patek Philippe, 






ஆனந்த் அம்பானியின் கவனத்தை ஈர்க்கும் கடிகாரம்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, சமீபத்தில் ஜாம்நகரில் தனது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.

ஈரான் தாக்குதலால் பிராந்திய போர் உருவாகும்: கொதித்தெழுந்த ஜேர்மனி

ஈரான் தாக்குதலால் பிராந்திய போர் உருவாகும்: கொதித்தெழுந்த ஜேர்மனி

கொண்டாட்டங்கள் மத்தியில், அவரது கைக்கடிகார தேர்வு பலரின் கவனத்தை ஈர்த்தது. அவர்  ரூபி மற்றும் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட Patek Phillippe Nautilus Travel Time கடிகாரத்தை அணிந்திருந்தார்.  GQ India-வின் தகவல்படி, இந்த கடிகாரத்தின் மதிப்பு சுமார் ரூ.8.2 கோடி.

அபூர்வ கடிகாரங்களின் உலகப் போர்!

ஆனந்தின் கடிகாரம் நிச்சயமாக கவனிக்க வைக்கும் அதிசயமான கலைப்படைப்பு என்றாலும், உலகின் மிகப்பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட்  வைத்திருக்கும் கடிகாரத்துடன் ஒப்பிடும்போது அது குறைவானதே.

Ambani children lifestyle, Mukesh Ambani net worth, Expensive watches India, Luxury lifestyle India, Anant Ambani watch price, Patek Philippe Nautilus Travel Time cost, Richest person in the world watch collection, Bernard Arnault Tiffany Patek Philippe, 






luxury பொருட்களின் நிறுவனமான LVMH-ன் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு மட்டும் சுமார்  ரூ.1.76 லட்சம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர் பயன்படுத்தும் மிகவும் அரிதான Tiffany Patek Philippe 5740 கடிகாரம் இரண்டு பிரபலமான மாடல்களின் கலவையாகும்.

2024இல் இந்திய பெண்களுக்கான உயர் சம்பள வேலை வாய்ப்புகள்: முழு பட்டியல் இதோ!

2024இல் இந்திய பெண்களுக்கான உயர் சம்பள வேலை வாய்ப்புகள்: முழு பட்டியல் இதோ!

மேலும் இதில் டிஃபனி நீலப்பச்சை நிற கடிகார  தட்டும் உள்ளது. இந்த கடிகாரத்தின் மதிப்பு சுமார் ரூ.54.3 கோடி என தென் சீன மார்னிங் போஸ்ட்  தெரிவிக்கிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

Ambani children lifestyle, Mukesh Ambani net worth, Expensive watches India, Luxury lifestyle India, Anant Ambani watch price, Patek Philippe Nautilus Travel Time cost, Richest person in the world watch collection, Bernard Arnault Tiffany Patek Philippe, 




 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US