இந்தியர்களுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்., தினமும் 2.5 ஜிபி டேட்டா..

Mukesh Dhirubhai Ambani Reliance Jio
By Ragavan Aug 10, 2024 05:01 PM GMT
Report

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் புதிய மலிவு விலை ப்ரீபெய்டு மொபைல் திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா குறைந்த விலைக்கு கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவையாளராகவும், மக்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனமாகவும் விளங்குகிறது.

வாட்ஸ்அப்பில் ஆதார், பான் கார்டு எளிதில் டவுன்லோட் செய்யும் புதிய வசதி

வாட்ஸ்அப்பில் ஆதார், பான் கார்டு எளிதில் டவுன்லோட் செய்யும் புதிய வசதி

ஜியோ, இந்தியாவில் தனது நெட்வொர்க் விரிவாக்கத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.

ஜியோ, 2.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. 

Reliance Jio 399 plan, Mukesh Ambani Reliance Jio, Reliance Jio 5G plan, Reliance Jio Monthly mobile plan

இதில் குறைந்த விலை ரூ.399 திட்டம் ஆகும். இதன் மூலம் 2.5 ஜிபி 4ஜி டேட்டாவுடன், அன்லிமிடெட் 5ஜி சேவைகளையும் வழங்குகிறது.

ரூ.399 ஜியோ திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

முகேஷ் அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மேலும், நீண்ட கால பயன்பாட்டுக்காக, 365 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.3,599 மற்றும் ரூ.3,999 ஆகிய வருடாந்திர திட்டங்களும் உள்ளன.

இத்திட்டங்களில் தினசரி 2.5 ஜிபி (மொத்தம் 912.5 ஜிபி), வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 SMS ஆகிய நன்மைகள் அடங்கும்.

மேலும், JioTV, JioCinema (பிரீமியம் அல்ல) மற்றும் JioCloud சந்தாக்களும் இந்தத் திட்டத்தில் கிடைக்கும்.

இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு?

இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Reliance Jio 399 plan, Mukesh Ambani Reliance Jio, Reliance Jio 5G plan, Reliance Jio Monthly mobile plan

மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US