வெறும் ரூ1,299 கொடுத்து Power Bank வாங்கினால் 6 நாள் இலவசமாக காஷ்மீர் செல்லலாம்: சலுகை அறிவித்த Ambrane நிறுவனம்

By Sathya Dec 23, 2023 06:07 AM GMT
Report

Ambrane நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ1,299 கொடுத்து Power Bank வாங்கினால் 6 நாள் இலவசமாக காஷ்மீர் செல்லலாம் என்று சலுகையை அறிவித்துள்ளது.

Ambrane Force 10K Power Bank

Ambrane நிறுவனம் புதிதாக Ambrane Force 10K பவர் பேங்கை (Power Bank) அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பிரபல வணிக தளமான அமேசானில் (Amazon) இருந்து வாங்கலாம். இதை தவிர Ambrane நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

இந்த Power Bank மிலிட்டரி கிரீன் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட கலர்களில் கிடைக்கிறது. Ambrane Force 10K பவர் பேங்கில் 180 நாள் வாரண்ட்டி மற்றும் 10,000 mAh பேட்டரி உள்ளது. மேலும், BoostedSpeed தொழில்நுட்பத்துடன் சிறப்பான டிசைனில் உள்ளது.

Ambrane Force 10K Power Bank

அதுமட்டுமல்லாமல், VOOC, WARP மற்றும் DASH சார்ஜிங் தொழில்நுட்பங்களுக்கு இணக்கமாகவும், டூயல்-அவுட்புட் (Dual-output) செயல்பாட்டையும் கொண்டுள்ளது. இது, USB-A Port மூலம் அதிகபட்சமாக 22.5W மற்றும் Type-C port வழியே அதிகபட்சமாக 20W அவுட்புட்டையும், 20W வரை இன்புட்டுடன் கூடிய ரேபிட் சார்ஜிங்கையம் வழங்குகிறது.

கண்களுக்கு படம் காட்டும் Apple Vision Pro Headset.. விலை எவ்வளவு தெரியுமா?

கண்களுக்கு படம் காட்டும் Apple Vision Pro Headset.. விலை எவ்வளவு தெரியுமா?

இதனோடு, multi-LED power indicator வருகிறது. இந்த பவர் பேங்கிங் விலை ரூ1,299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சலுகை

Ambrane நிறுவனம், Force 10K பவர் பேங்கை (Power Bank) வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. Ambrane நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 இரவு மற்றும் 6 நாள் காஷ்மீர் ட்ரிப்பை வெல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Ambrane Force 10K Power Bank

டிசம்பர் 31, 2023 வரை மட்டுமே இந்த சலுகை இருக்கும். குறிப்பாக, இந்த போட்டியில் பங்கேற்க Ambrane Force 10K பவர் பேங்கை நிறுவனத்தின் வெப்சைட்டில் இருந்து வாங்குவது கட்டாயம் என்பது முக்கியமான ஒன்றாகும்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US