T20 கிரிக்கெட்டில் ஆண்கள் கூட செய்யாத சாதனையை படைத்த நியூசிலாந்து வீராங்கனை

New Zealand Cricket Team Cricket Record
By Karthikraja Mar 23, 2026 05:57 AM GMT
Report

T20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை அமெலியா கெர் படைத்துள்ளார்.

அமெலியா கெர்

சாதனை நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, 5 T20 மற்றும் 3 ODI கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

T20 கிரிக்கெட்டில் ஆண்கள் கூட செய்யாத சாதனையை படைத்த நியூசிலாந்து வீராங்கனை | Amelia Kerr Record Most Consecutive 30Runs In T20I

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் T20 தொடரை கைப்பற்றியுள்ளது. 

இந்த போட்டியின் மூலம் நியூசிலாந்து அணித்தலைவி அமெலியா கெர் (Amelia Kerr) சர்வதேச T20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார். 

T20 கிரிக்கெட்டில் ஆண்கள் கூட செய்யாத சாதனையை படைத்த நியூசிலாந்து வீராங்கனை | Amelia Kerr Record Most Consecutive 30Runs In T20I

நேற்றைய போட்டியில் 31 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் 30+ ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். 

PSL தொடரில் இருந்து விலகி IPL வரும் இலங்கை வீரர் - சாம் கர்ரனுக்கு மாற்று

PSL தொடரில் இருந்து விலகி IPL வரும் இலங்கை வீரர் - சாம் கர்ரனுக்கு மாற்று

இதுவரை தொடர்ச்சியாக 10 போட்டிகளில் 30+ ஓட்டங்களை எடுத்துள்ளார் அமெலியா கெர்.

முன்னதாக இலங்கையின் சமரி அதபத்து மற்றும் ருமேனியாவின் ரெபேக்கா பிளேக் 9 போட்டிகளில் 30+ ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 

T20 கிரிக்கெட்டில் ஆண்கள் கூட செய்யாத சாதனையை படைத்த நியூசிலாந்து வீராங்கனை | Amelia Kerr Record Most Consecutive 30Runs In T20I

ஆண்கள் T20 கிரிக்கெட்டில், ரோஹித் சர்மா , முகமது ரிஸ்வான், அபிஷேக் சர்மா மற்றும் ஹிரிஸ்டோ லாகோவ் ஆகியோர் 7 போட்டிகளில் 30+ ஓட்டங்கள் எடுத்துள்ளனர்.

ஏற்கனவே இளவயதில் இரட்டை சதம் அடித்த வீராங்கனை, ODI கிரிக்கெட்டில் அதிகபட்ச ஓட்டம் குவித்த வீராங்கனை ஆகிய சாதனைகளை அமெலியா கெர் தன் வசம் வைத்துள்ளார்.

இந்த 10 இன்னிங்ஸ்களில், கெர் 554 ஓட்டங்களைக் குவித்து142 என்ற ஸ்டிரைக் ரேட்டில்உள்ளதோடு, 6.74 என்ற எகானமி ரேட்டில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல் ரவுண்டராகவும் வலம் வருகிறார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US