அமெரிக்காவில் நடைபெற்ற மகளது திருமணத்திற்கு விசா இல்லாமல் சென்ற இந்திய பெற்றோர்!

United States of America Marriage Indian Origin
By Sibi Apr 23, 2023 11:13 AM GMT
Report

 விருந்தினர் விசா கிடைக்காததால் மகளது திருமணத்திற்கு செல்ல புதிய வழியை கண்டுபிடித்த, பெற்றோரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மகளுக்கு திருமணம்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சுனில் தார் என்பவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருக்கு டெல்லியை சேர்ந்த ஒரு பெண் மணமகளாக பேசி முடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் நடைபெற்ற மகளது திருமணத்திற்கு விசா இல்லாமல் சென்ற இந்திய பெற்றோர்! | America Marriage Indian Parents Attend No Visa@thestar.com

இதனை தொடர்ந்து இருவருக்கு அமெரிக்காவில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் அமெரிக்காவின் விருந்தினர் விசாவை பெற சில சமயம் ஓராண்டு கூட ஆகும் என்பதால் விருந்தினர் விசா கிடைப்பதில் பெண்ணின் பெற்றோருக்கு சிக்கல் உண்டானது.

இதனால்  மணமகளது பெற்றோருக்கு  திருமணத்தில் கலந்து கொள்ள இயலாத சூழல் உண்டானது.

புத்திசாலித்தனமான முடிவு

இதனை தொடர்ந்து இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எடுத்தனர். மேலும் பெண்ணின் பெற்றோருக்கும் எப்படியாவது திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென ஆசையிருந்திருக்கிறது.

அதன்படி இருவீட்டாரும் எடுத்த முடிவின்படி வாஷிங்டன் நகரிலுள்ள பிளெய்ன் நகரில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற மகளது திருமணத்திற்கு விசா இல்லாமல் சென்ற இந்திய பெற்றோர்! | America Marriage Indian Parents Attend No Visa@gettyimages

இப்பகுதி கனடா மட்டும் அமெரிக்கா எல்லையில் உள்ள நிலப்பகுதியாகும். அங்கிருந்த பூங்கா ஒன்றில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். இந்த பகுதி அமெரிக்கா மற்றும் கனடா நாட்டினர் குடியுரிமையின்றி உரையாடிக் கொள்ளும் பொதுவான இடமாகும்.

அமெரிக்க, கனடா எல்லை

கனடா விசா ஏற்கனவே வைத்திருந்த பெற்றோர் அதன் மூலம் கனடா வழியாக அமெரிக்கா எல்லையிலுள்ள பிளைய்ன் நகருக்கு வந்துள்ளனர். இந்த நகரிலுள்ள பூங்காவில் மணமக்கள் இருவரது பெற்றோரின் தலைமையில் திருவிழா நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற மகளது திருமணத்திற்கு விசா இல்லாமல் சென்ற இந்திய பெற்றோர்! | America Marriage Indian Parents Attend No Visa@googlephotos

மேலும் தம்பதியினர் நியூயார்க் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் “திருமணம் என்பது வாழ்வில் ஒருமுறை தான் நடக்க கூடியது. அதில் பெற்றோர்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. எனவே இவ்வளவு சிரத்தையோடு இந்த முன்னெடுப்பை எடுத்தோம்” என கூறியுள்ளனர்.   

You May Like This Video


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US