1.5 மில்லியன் டொலர் செலவில் உயிர் பாதுகாப்பு வாகனம்! இதில் உள்ள சிறப்பு என்ன தெரியுமா?
அமெரிக்க அதிபரான ஜோபைடனின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட அதிக வசதிகளை கொண்ட உயர்தர கார் தான் “பைடனின் பீஸட்”.
இது அமெரிக்க அதிபரான ஜோபைடனின் பாதுகாப்புக்காக இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதி பாதுகாப்புமிக்க இந்த வாகனத்தில் மதிக்கு 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ளது.சாதாரணமாக இலங்கை ரூபாய் மதிப்பீட்டில் 30 கோடி என்று குறிப்பிடப்படுகின்றது.
இதுமட்டுமின்றி இதில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது எனவும் ஆனால் அவை அனைத்தும் பரம ரகசியமாக பாதுகாக்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில் இந்த காரில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.