தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! அதிர வைத்த சம்பவம்

By Sivaraj Jul 22, 2022 08:30 AM GMT
Report

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தேனிலவு சென்ற இடத்தில் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்க மாகாணம் டென்னசியைச் சேர்ந்தவர் கிறிஸ்டி ஜியோன் சென்(39). இவருக்கும் பிராட்லி ராபர்ட் டாசன் (38) என்ற நபருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து தம்பியதியர் கடந்த 7ஆம் திகதி பிஜி நாட்டில் உள்ள ட்ருட்லி தீவுக்கு தேனிலவுக்காக சென்றனர். அங்குள்ள ஹொட்டலில் இருவரும் அறையெடுத்து தங்கிய நிலையில், திடீரென தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பிராட்லி, தனது மனைவி கிறிஸ்டியை கழிவறையில் வைத்து அடித்துக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், கயாக் துடுப்பு படகின் மூலம் அவர் தீவை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! அதிர வைத்த சம்பவம் | American Woman Killed By Husband In Honeymoon

PC: Instagram

இந்த நிலையில், காலை உணவிற்கு தம்பதியர் வெளியே வரவில்லை. அவர்களின் அறையின் வெளியே தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது. அதனால் மதியம் வரை ஓட்டல் பணியாளர் காத்திருந்தார். அதன்பின்னரும் அறையின் கதவு திறக்கப்படவில்லை.

இதன் காரணமாக சந்தேகமடைந்த பணியாளர், தன்னிடம் இருந்த மாற்று சாவியைப் பயன்படுத்தி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கே ரத்த வெள்ளத்தில் கிறிஸ்டி இறந்து கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! அதிர வைத்த சம்பவம் | American Woman Killed By Husband In Honeymoon

PC: Instagram

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, கொலை செய்த பிராட்லி இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மடஹவெலியூ தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

அங்குள்ள மக்களிடம் பொலிசார் விசாரித்த போது சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக தெரியவந்தது. அடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் பிராட்லி பொலிசாரிடம் சிக்கினார்.

தேனிலவுக்கு சென்ற இடத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! அதிர வைத்த சம்பவம் | American Woman Killed By Husband In Honeymoon

PC: Instagram

அவர் தனது மனைவியை கைது செய்ததை ஒப்புக் கொண்ட நிலையில், பொலிசாரால் கைது செய்யப்பட்டு லாடோகாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.    

12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US