Amex Black Card: செலவு செய்ய வரம்பே இல்லாத கிரெடிட் கார்டு - யார் பெற முடியும்?

Money
By Karthikraja Aug 12, 2026 12:10 PM GMT
Report

amex black card : அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சென்சூரியன் கார்டு என்ற பெயரில் செலவு செய்ய வரம்பே இல்லாத கிரெடிட் கார்டை வழங்கி வருகிறது.

வரம்பில்லாத கிரெடிட் கார்டு

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

Amex Black Card: செலவு செய்ய வரம்பே இல்லாத கிரெடிட் கார்டு - யார் பெற முடியும்? | Amex Black Card No Spending Limit Full Details

ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும், செலவு செய்ய குறிப்பிட்ட அளவிலான வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். ஆனால், ஒரு கிரெடிட் கார்டு செலவு செய்வதற்கான வரம்பே இல்லாமல் உள்ளது.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் சென்சூரியன் கார்டு என்ற பெயரில் இதனை வழங்கி வருகிறது. “பிளாக் கார்டு” என்று அழைக்கப்படும் இந்த கார்டு, செல்வம், தனித்துவம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது. 

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய என்.சந்திரசேகரன் - பங்குகள் வீழ்ச்சி

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய என்.சந்திரசேகரன் - பங்குகள் வீழ்ச்சி

இந்த கார்டுக்கு யாரும் விண்ணப்பிக்க முடியாது. தகுதியுடையவர்களை தேர்வு செய்து அந்த நிறுவனமே வழங்கும்.

 இந்த கார்டு உலகளவில் ஒரு லட்சத்திற்கும் குறைவான நபர்களிடமே உள்ளதாக கருதப்படுகிறது. 2013ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 200 பேரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.  

Amex Black Card: செலவு செய்ய வரம்பே இல்லாத கிரெடிட் கார்டு - யார் பெற முடியும்? | Amex Black Card No Spending Limit Full Details

இந்த சென்சூரியன் கார்டுகளுக்கு 5,000 டொலர் வருடாந்திர கட்டணமும், 10,000 டொலர் ஒரு முறை தொடக்கக் கட்டணமும் உண்டு.

 இந்தியாவில் இந்த கார்டைப் பெற, பிளாட்டினம் கார்டு மூலம் ஆண்டுக்கு 3,50,000 முதல் 5,00,000 டொலர் வரை (ரூ.30 - 40 கோடி வரை) செலவு செய்து, முறையான பணப்பரிவர்த்தனை, அதிக சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும். 

யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு

யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு

இந்த கார்டைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மிகப்பெரிய கொள்முதல், அமெடியோ மோடிக்லியானியின் ' நூ கூச்சே' ஓவியம் ஆகும். இதை தொழிலதிபர் லியு யிகியான் , 2015 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த கிறிஸ்டிஸ் ஏலத்தில் 17,04,05,000 டொலர்களுக்கு வாங்கினார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு Paytm நிறுவனர் விஜய் சர்மா இந்த கார்டை பயன்படுத்தி உணவகம் ஒன்றில் பில் செலுத்தியதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US