கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு உதவும் அதிசய எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம்

Hair Growth Beauty
By Yashini Sep 12, 2024 03:40 PM GMT
Report

பலருக்கும் வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.

பொதுவாக முடி வளர்ப்பது என்பது தற்போது ஆண், பெண் என இருவருக்கும் இருக்கும் ஒரு ஆசைதான்.

அந்தவகையில், முடி வேகமாக வளர உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

உடனடியாக முகம் பட்டு போல் பளபளக்க வீட்டில் உள்ள இந்த ஒரு மாவு போதும்

உடனடியாக முகம் பட்டு போல் பளபளக்க வீட்டில் உள்ள இந்த ஒரு மாவு போதும்

தேவையான பொருட்கள் 

  • தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்
  • நெல்லிக்காய்- ½ kg

பயன்படுத்தும் முறை

முதலில் நெல்லிக்காயை நன்கு சுத்தம் செய்து அதனை மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு உதவும் அதிசய எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம் | Amla Oil Helps To Hair Growth In Tamil  

அடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.

பின் அதில் நெல்லிக்காய் அரைத்த விழுதை சேர்த்து ஈரப்பதம் அடங்கும்வரை மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் இதனை நன்கு ஆறவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

உடல் எலும்பு வலுப்பெற சுவையான எள்ளு லட்டு: இலகுவாக செய்வது எப்படி?

உடல் எலும்பு வலுப்பெற சுவையான எள்ளு லட்டு: இலகுவாக செய்வது எப்படி?

இந்த எண்ணெயை தலைமுடியில் நன்கு தடவி உச்சந்தலையை மசாஜ் செய்யவும்.

பின் அரை மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.

இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்துவந்தால் முடி நன்கு வளரும்.         

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US