வரும் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? சீமான் சொன்ன தெளிவான பதில்

Vijay Naam tamilar kachchi Seeman Thamizhaga Vetri Kazhagam
By Sathya Sep 02, 2024 05:35 AM GMT
Report

வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சீமான் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

சீமான் பேசியது

நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ஃபார்முலா கார் பந்தயம் யாருக்கானதாக இருக்க வேண்டும். நாங்கள் படிக்கின்ற காலத்தில் ஓடுவதற்கு கூட இடம் கிடையாது. கைப்பந்து, இறகுப் பந்து, கால்பந்து ஆகியவற்றை விளையாட கூட எங்களுக்கு வழியில்லை.

இந்த மாதிரியான சிறிய ஊர்களில் இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக மாற்றுவது என்பது சரி.

ஆனால், பார்முலா 1 பந்தயத்தில் கலந்து கொண்டு கார் ஓட்டுபவர்கள் நம்முடைய ஆட்களா? இந்த விளையாட்டு மேல்தட்டு மக்களுக்கானது.

வரும் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா? சீமான் சொன்ன தெளிவான பதில் | An Alliance With Actor Vijay In Elections Seeman

இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்ற இடத்தில் இதனை வைத்திருக்கிறீர்கள். போக்குவரத்து நெரிசலை உண்டுபண்ணி இதை நடத்த வேண்டுமா? சாலையில் உள்ள குழியை முதலில் சரிசெய்யுங்கள்" என்றார்.

மேலும் அவரிடம் தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பினர்.

நடிகர் ஜீவா பேசிய கருத்துக்கு பாடகி சின்மயி கண்டனம்

நடிகர் ஜீவா பேசிய கருத்துக்கு பாடகி சின்மயி கண்டனம்

அதற்கு அவர், "நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். இப்போதைக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன்" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US