கொளுந்துவிட்டு எரியும் ரஷ்ய எண்ணெய் கிடங்கு! வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்யா எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kstovo நகரில் உள்ள Nizhny Novgorod பகுதியிலிருக்கும் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொளுந்துவிட்டு எரியும் எண்ணெய் கிடங்கிலிருந்து வானுயர கரும்புகை எழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீ அணைக்கும் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர் தகவலும் வெளியாகவில்லை.
An oil depot is on fire in #Kstovo
— ? Sarwar ? (@ferozwala) March 22, 2022
Seven tanks are on fire at the Kstovo #OilDepot. Firefighters are working at the scene, according to the Ministry of Emergency Situations.#Russia https://t.co/D6WGXAsWtP pic.twitter.com/1H8R22kQcZ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலக எண்ணெய் விலையில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை உச்சம் தொட்டுள்ளது.
An oil depot is on fire in Kstovo,
— Zaid Ahmd (Ukraine & Russia War Updates) (@realzaidzayn) March 22, 2022
Nizhny Novgorod Oblast,
Russia #Ukraine #Russia pic.twitter.com/ArMLiWqEVG
இதனிடையே, ரஷ்யா எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.