ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள்

Bill Gates Mukesh Dhirubhai Ambani Mark Zuckerberg Anant Ambani Radhika Merchant
By Kirthiga Jul 22, 2024 05:30 AM GMT
Report

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கடந்த ஜூலை 12 ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.

நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கலாம்; இதோ சில எளிய வழிகள்

நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கலாம்; இதோ சில எளிய வழிகள்

பிரமாண்டமாக நடைபெற்ற அம்பானி இல்ல திருமணம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

நடந்து முடிந்த திருமணமாக இருந்தாலும் அனைவரது பேச்சாகவும் தற்போது வரையில் அம்பானி வீட்டு திருமணம் இருக்கிறது. 

கோடிக் கணக்கில் செலவழித்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமானது மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

இந்த திருமணம் பல தலைமுறைகளுக்கு நினைவில் இருக்கும் வகையில் நடைபெற்றது.

மூன்று நாட்கள் நீடித்த திருமண விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர்.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்கும் வீட்டு வைத்தியம்; என்ன செய்யலாம்?

முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்கும் வீட்டு வைத்தியம்; என்ன செய்யலாம்?

இப்போது, ​​ஐந்து மாத கொண்டாட்டங்களுக்குப் பிறகு, தம்பதிகள் தங்கள் பெற்றோர் மற்றும் புகழ்பெற்ற விருந்தினர்களிடமிருந்து பெற்ற சில ஆடம்பரமான பரிசுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

கிடைத்த பரிசுகள் என்னென்ன தெரியுமா?

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு நடிகர் ஜாக்கி ஷெராஃப் (jackie shroff) தாவரங்களை வழங்கியுள்ளார்.  

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

ஆனந்த் அம்பானியின் பெற்றோர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி பாம் ஜுமேராவில் 3,000 சதுர அடி பரப்பளவில் ஆடம்பரமான மாளிகையை வழங்கியுள்ளனர். அந்த மாளிகையில் பத்து படுக்கையறைகள் மற்றும் ஒரு தனியார் கடற்கரை உள்ளது, மேலும் இதன் மதிப்பு ரூ. 640 கோடி ஆகும்.

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

இதுதவிர, ஆனந்த் அம்பாக்கு ரூ.5.42 கோடி மதிப்புள்ள Bentley Continental GTC Speed காரும், அவரது மனைவி ராதிகாவுக்கு ரூ.21.7 கோடி மதிப்புள்ள Cartier brooch மற்றும் ரூ.108 கோடி மதிப்புள்ள முத்து மற்றும் வைர நகைகள் முகேஷ் மற்றும் நீதா அம்பானியிடம் இருந்து கிடைக்கப்பட்டுள்ளது.

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

புகழ்பெற்ற சர்வதேச விருந்தினர்கள் விலையுயர்ந்த சிலைகள் மற்றும் ஓவியங்களை பரிசாக அளித்தனர்.

அமேசான் (Amazon) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) ரூ.11.50 கோடி மதிப்புள்ள புகாட்டி (Bugatti) காரை பரிசாக வழங்கியுள்ளார்.

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

அமெரிக்க நடிகரும் தொழில்முறை மல்யுத்த வீரருமான ஜான் சினா (John Cena) ரூ.3 கோடி மதிப்புள்ள லம்போர்கினியை (Lamborghini) பரிசாக வழங்கினார்.

Facebook தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) ரூ.300 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தை வழங்கியுள்ளார்.

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

பில்கேட்ஸ் (Bill Gates) ரூ.1000 மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

X தளத்தில் பகிரப்பட்ட ஒர் வீடியோவில் பில் கேட்ஸ் அனந்த் மற்றும் ராதிகா ஆகியோருக்கு ரூ.180 கோடி மதிப்பிலான ஆடம்பர படகு ஒன்றை பரிசளித்ததாக கூறப்படுகிறது.

மேலும், சுந்தர் பிச்சை (Sundar Pichai) ரூ.100 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டரை பரிசாக அளித்ததாகவும் இவாங்கா டிரம்ப் (Ivanka Trump) ரூ.80 கோடி மதிப்பிலான ஆடம்பர மாளிகையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

பாலிவுட் செய்தியின்படி, கத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் விக்கி கவுஷல் (Vicky Kaushal) ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளனர்.

சித்தார்த் மல்ஹோத்ரா (Siddharth Malhotra) மற்றும் கியாரா அத்வானி (Kiara Advani) ரூ.25 லட்சம் மதிப்புள்ள கையால் செய்யப்பட்ட சால்வையையும், அக்‌ஷய் குமார் (Akshay Kumar) ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க பேனாவையும் பரிசாக வழங்கியுள்ளனர். 

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

ஷாருக்கான் பிரான்சில் ரூ.40 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக அளித்துள்ளார்.

பச்சன் குடும்பத்தினர்கள் ரூ.30 கோடி மதிப்புள்ள மரகத அணிகலன் ஒன்றை அளித்ததாகவும் கூறப்படுகிறது. 

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

ஆலியா பட் (Alia Bhatt) மற்றும் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) ரூ.9 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் (Mercedes) காரை பரிசாக அளித்துள்ளனர்.

அதேசமயம், சல்மான் (Salman) ரூ.15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கையும் (sports bike), ரன்வீர் சிங் (Ranveer Singh) மற்றும் தீபிகா படுகோன் (Deepika Padukone) ரூ.20 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் ( Rolls Royce) காரையும் பரிசாக அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரூ.640 கோடி மாளிகை, 180 கோடிக்கு படகு: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகள் | Anant Ambani Radhika Merchant Wedding Gifts List

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US