அம்பானி வீட்டு புதிய மருமகள் ராதிகா வைத்திருந்த Hand Bag: விலையை கேட்டால் தலையே சுற்றும்..

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga Jun 05, 2024 05:41 AM GMT
Report

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணம் செய்யவுள்ள பெண் ராதிகா நடுக்கடலில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஆடையும் பையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸால் வெல்லப்பட்ட ஆசனங்கள் எவ்வளவு தெரியுமா?

மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸால் வெல்லப்பட்ட ஆசனங்கள் எவ்வளவு தெரியுமா?

நடுக்கடலில் நிகழ்ந்த அம்பானி வீட்டு விழா

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்சண்டிற்கும் வருகிற ஜூலை மாதம் திருமணம் நிகழவிருக்கிறது. 

திருமணத்திற்கு முன்பே விழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாம் திருமண விழா மே 28 முதல் 30 வரை நடைபெற்றது.

அம்பானி வீட்டு புதிய மருமகள் ராதிகா வைத்திருந்த Hand Bag: விலையை கேட்டால் தலையே சுற்றும்.. | Anant Ambani Radhika Pre Wedding Dress Bag Price

இது ஓர் நடுக்கடலில் ஒரு பயணக் கப்பலில் நடைபெற்றது. இத்தாலியின் நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் பயணத்தை குறித்த சொகுசு கப்பல் பயணத்தை முடித்தது.

இந்த விழாவில் சுமார் 800 விருந்தினர்களும் விருந்தினர்களைக் கவனிப்பதற்காக 600 பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டார்கள்.

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

முந்தைய விழா கொண்டாட்டமானது மார்ச் 1 முதல் 3 வரை ஜாம்நகரில் நடைபெற்றது. அதற்கு சுமார் ரூ.1200 கோடி செலவிடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் ரிஹானா (Rihanna), எகான் (Akon), பில் கேட்ஸ் (Bill Gates), மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) என பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

அம்பானி வீட்டு புதிய மருமகள் ராதிகா வைத்திருந்த Hand Bag: விலையை கேட்டால் தலையே சுற்றும்.. | Anant Ambani Radhika Pre Wedding Dress Bag Price

பிரபல நட்சத்திரங்களான ரிஹானா மற்றும் எகான் ஆகியோரும் இங்கு இசை நிகழ்ச்சி நடத்தினர். அதுபோலவே தற்போது நடைபெற்று முடிந்துள்ள சொகுசு கப்பலிலும் கோடி கணக்கில் செலவிடப்பட்டு பாப் பாடகிகள் அழைத்து வரப்பட்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

அம்பானி வீட்டு புதிய மருமகள் ராதிகா வைத்திருந்த Hand Bag: விலையை கேட்டால் தலையே சுற்றும்.. | Anant Ambani Radhika Pre Wedding Dress Bag Price

இந்த விழாவில் சல்மான் கான் (Salman Khan), ஷாருக்கான் (Shah Rukh Khan) மற்றும் அமீர் கான் (Aamir Khan) போன்ற பல பிரபலங்களும் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

கால் தொடையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

கால் தொடையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

இந்நிலையில் இந்த கொண்டாடத்தின் போது அம்பானி வீட்டு புதிய மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடை அனைவரது கனவத்தையும் ஈர்த்துள்ளது. அதன் விலையும் தற்போது வெளியாகி, இணையத்தில் பேச்சுப்பொருளாகி இருக்கின்றது.

ராதிகா அணிந்த ஆடையின் விலை

நிகழ்வின் போது, ​​vintage pink Dior ஆடையை அவர் அணிந்துள்ளார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  

1959 ஆம் ஆண்டுகளில் அணியப்பட்டிருந்த கிறிஸ்டியன் டியோர் உடையை அணிந்துள்ளார். இது அந்த சகாப்தத்தின் நேர்த்தியை வெளிப்படுத்தியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

முதலில் 1,500-2,000 அமெரிக்க டொலர்கள் என மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டது. இந்த நேர்த்தியான ஆடை ஏலத்தில் 3,840 அமெரிக்க டொலர்கள் (ரூ 3,19,478) இற்கு விற்கப்பட்டது.

கண்ணை கவரும் கொரியன் உதடு - வீட்டிலேயே லிப் பாம் செய்வது எப்படி?

கண்ணை கவரும் கொரியன் உதடு - வீட்டிலேயே லிப் பாம் செய்வது எப்படி?

இந்த ஆடையை பிரபல பழங்கால ஆடை நிபுணர், தொழில்முனைவோர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான டோரிஸ் ரேமண்ட் வழங்கியுள்ளார்.

Hand Bag விலை

அந்த ஆடையை அணிந்திருந்த போது, ராதிகா ரோஸ் பிங்க் நிற கெல்லி (rose pink Kelly bag) பையை எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த பையின் விலை மட்டும் சுமார் 31,500 அமெரிக்க டாலர்கள் (ரூ. 26,22,619) ஆகும்.

அம்பானி வீட்டு புதிய மருமகள் ராதிகா வைத்திருந்த Hand Bag: விலையை கேட்டால் தலையே சுற்றும்.. | Anant Ambani Radhika Pre Wedding Dress Bag Price

மேலும் ஜூலை 12 ஆம் திகதி முக்கிய திருமண விழாவும், ஜூலை 13 சனிக்கிழமையன்று சமய சம்பிரதாயங்களுடனும் ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமான திருமண வரவேற்பு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.   

திருமண புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்த ஹர்திக் மனைவி நடாஷா- விவாகரத்திற்கு முற்றிப்புள்ளியா?

திருமண புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்த ஹர்திக் மனைவி நடாஷா- விவாகரத்திற்கு முற்றிப்புள்ளியா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US