கால் தொடையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

Weight Loss Exercises
By Kirthiga Jun 03, 2024 08:39 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடல் அமைப்பை சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஜிம்மிற்குச் செல்வது அவசியம் என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

ஆனால் தற்போது மக்கள் அதிக பணம் செலவழிக்க விரும்புவதும் இல்லை, உடற்பயிற்சி செய்வதற்கு போதுமானளவு நேரமும் இருப்பதில்லை.

கால் தொடையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி? | How To Lose Leg Fat While Using Stair In Tamil

இதற்கு ஒரே தீர்வு, நீங்கள் விரும்பினால், குறைந்த நேரத்தில் வீட்டிலேயே படிக்கட்டுகள் வைத்து உடற்பயிற்சி செய்து உங்கள் உடலை சீராக வைத்துக்கொள்ளலாம்.

படிக்கட்டுகள் என்பது மேலே ஏறுவதற்கும் கீழே ஏறுவதற்கும் மட்டும் உதவுவது இல்லை. இது உங்களுடைய உடலுக்கும் உதவுகிறது. இதை வைத்து நீங்கள் பலவிதமான பயிற்சிகளை செய்யலாம்.

கால் தொடையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி? | How To Lose Leg Fat While Using Stair In Tamil

அதே நேரத்தில், நீங்கள் கூடுதல் கலோரிகளை எரிக்கலாம். அந்தவகையில் படிக்கட்டுக்கள் வைத்து எப்படி கால் தொடையில் உள்ள கொழுப்பை குறைக்கலாம் என பார்க்கலாம்.

படிக்கட்டுகளின் உதவியுடன், உங்கள் கீழ் உடல் வலுவடைவது மட்டுமல்லாமல், மேல் உடல் பயிற்சியையும் மிக எளிதாக செய்யலாம்.

இனி இட்லி தோசைக்கு இது தான் சரி - கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி?

இனி இட்லி தோசைக்கு இது தான் சரி - கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி?

கால் தொடையில் உள்ள கொழுப்பை குறைப்பது எப்படி?

உடற்பயிற்சி 1

  • முதல் படியில் உங்கள் கைகளை உறுதியாக வைக்கவும்.

  • உங்கள் கைகள் தோள்பட்டை மட்டத்தில் இருக்க வேண்டும்.

  • இப்போது உங்கள் கால்விரல்களை தரையில் தள்ளி, கால்கள் படியின் நிலையில் இருக்க வேண்டும்.

நிலா போன்ற முகத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் நெய் + மஞ்சள் சேர்த்த Cream; எப்படி தெரியுமா?

நிலா போன்ற முகத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் நெய் + மஞ்சள் சேர்த்த Cream; எப்படி தெரியுமா?

  • இப்போது மூச்சை எடுத்து முழங்கைகளை வளைக்கவும்.

  • மார்பு படிக்கட்டுகளுக்கு மேலே இருக்கும் வரை உங்கள் உடலை கீழே இறக்கவும். 

  • கைகளை நேராக்கும்போது மூச்சை வெளியே விடவும்.

கால் தொடையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி? | How To Lose Leg Fat While Using Stair In Tamil

உடற் பயிற்சி 2

  • உங்கள் கால்களை தோள்பட்டை அகலத்தில் வைத்து படிக்கட்டில் அரை அளவில் அமரவும்.  

  • அவ்வாறே நீங்கள் எழும்பும் போது ​​முதல் படிக்குச் செல்லவும், உங்கள் வலது காலால் முன்னோக்கிச் செல்லவும், பின்னர் உங்கள் இடது காலால் முன்னேறவும்.

  • வேண்டுமானால் இரண்டு கால்களாலும் குதித்து உட்காரலாம்.

  • இவ்வாறு மீண்டும் தொடக்கத்திற்கு வந்து செல்லலாம்.

கால் தொடையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி? | How To Lose Leg Fat While Using Stair In Tamil

உடற் பயிற்சி 3

  • கீழ் படியின் விளிம்பில் உங்கள் கைகளை இடுப்புக்கு அருகில் வைத்து, படியின் விளிம்பை உங்கள் உள்ளங்கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.

Instant Kesari: சூடான நீர் போதும்...! வெறும் 7 நிமிடத்தில் கேசரி தயார்

Instant Kesari: சூடான நீர் போதும்...! வெறும் 7 நிமிடத்தில் கேசரி தயார்

  • உங்கள் கால்களை உங்களுக்கு முன்னால் நீட்டி, உங்கள் இடுப்பை படிக்கட்டுகளில் இருந்து முன்னோக்கி வைக்கவும்.

  • உங்கள் முழங்கைகளை வளைத்து, உங்கள் உடலை தரையை நோக்கி தாழ்த்தி, ஆரம்ப நிலைக்கு செல்லவும்.

  • இதே முறையில் மீண்டும் மீண்டும் செய்யலாம்.  

கால் தொடையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி? | How To Lose Leg Fat While Using Stair In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US