ஆனந்த் அம்பானிக்கு கிடைத்த அதிசய பரிசு! பிறந்தநாள் பரிசை வழங்கியது யார்?

Mukesh Dhirubhai Ambani Birthday Businessman Anant Ambani
By Thiru Apr 12, 2024 04:55 AM GMT
Report

ஆனந்த் அம்பானியின் பிரமாண்ட 29வது பிறந்தநாள் விழாவில் அவரது நண்பர் பாரத் மெஹ்ரா வழங்கிய பரிசு இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆனந்த் அம்பானியின் ஜாம்நகர் பிறந்தநாள் விழா!

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ஏப்ரல் 10ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார், இந்த வருடம் அவருக்கு 29 வயது பூர்த்தி அடைகிறது.

ராதிகா மெர்ச்சண்ட் உடனான நிச்சயதார்த்தத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாளை குறிக்கும் விதமாக, அம்பானி குடும்பத்தினர் ஜாம்நகரில் ஒரு பிரமாண்ட விழாவை ஏற்பாடு செய்து இருந்தனர்.

anant ambani birthday, anant ambani 29th birthday, anant ambani birthday party, ambani family party, jamnagar anant ambani birthday, mf hussain painting gift,

இந்த விழாவில் சல்மான் கான், ஓரி, சித்தார்த் பஹரியா மற்றும் மீஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஐரோப்பாவை மூடிய சகாரா தூசி மேகம்! பாதிக்கப்பட்ட இடங்களின் நிலை என்ன?

ஐரோப்பாவை மூடிய சகாரா தூசி மேகம்! பாதிக்கப்பட்ட இடங்களின் நிலை என்ன?

ஆனந்த் அம்பானிக்கு ஒரு தனித்துவமான பரிசு

இந்த விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்க, ராதா மீரா அறக்கட்டளையின் தலைவரும் சமூக சேவகருமான பாரத் மெஹ்ரா, ஆனந்த் அம்பானிக்கு தனித்துவமான பரிசு ஒன்றை வழங்கினார்.

அந்த பரிசு என்பது ஓவிய கலைஞர் எம்.எஃப். ஹுசைனால்(MF Hussain) வரையப்பட்ட மயக்கும் விநாயகர் ஓவியம். இந்த கலைப்படைப்பு கலைஞரின் புகழ் மட்டுமல்லாமல் Socotra Dragon Yemeni tree எனப்படும் யேமன் மரத்தில் வரையப்பட்டிருப்பதால் மதிப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது.

இதன் விலை வெளியிடப்படவில்லை என்றாலும், 20 நூற்றாண்டின் சிறந்த கலைஞரான எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள் கோடிக்கணக்கில் மதிப்புடையவை என்பது அனைவரும் அறிந்ததே. இது ஆனந்த அம்பானிக்கு நிச்சயமாக மறக்க முடியாத ஒரு பரிசு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம்

கூகுளுக்கு 400 கோடி அபராதம்! மேல்முறையீட்டை அதிரடியாக ரத்து செய்த ரஷ்யா நீதிமன்றம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

anant ambani birthday, anant ambani 29th birthday, anant ambani birthday party, ambani family party, jamnagar anant ambani birthday, mf hussain painting gift,  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US