ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநராக அனந்த் அம்பானி நியமனம்: ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Reliance Businessman Anant Ambani
By Ragavan Jun 30, 2025 01:15 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி, தற்போது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக (Executive Director) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், அவர் ஆண்டுக்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை ஊதியமாக, அதற்குள் லாப அடிப்படையிலான கமிஷன் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களும் பெறவுள்ளார் என போஸ்டல் பாலட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

இவற்றில், முழுமையாக வீடு அல்லது வீட்டு வாடகை, மின்சாரம், நீர், எரிவாயு உள்ளிட்ட சேவைகள், உறுப்பினர்களுடன் சுற்றுலா செலவுகள், கம்பனி வாகனம், தொலைத்தொடர்பு வசதிகள், மருத்துவ செலவுகள், மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு ஆகியவையும் அடங்கும்.

Anant Ambani salary 2025, Reliance Executive Director news, Anant Ambani energy portfolio, Reliance succession planning, Ambani children in Reliance board, Anant Ambani profit commission, Reliance Industries leadership, New Executive Director RIL, Mukesh Ambani son promotion, Anant Ambani perks and benefits

2015 முதல் ரிலையன்ஸ் குழுமத்தில் பங்களித்து வரும் அனந்த், கடந்த ஒரு தசாப்தமாக எண்ணெய் மற்றும் இரசாயனத் துறையில், குறிப்பாக O2C (Oil-to-Chemical) துறையில் தன்னுடைய அனுபவத்தை பெருக்கி வருகிறார்.

தற்போது, புதிய எரிசக்தி திட்டங்கள் மற்றும் விணைல் சங்கிலி, சிறப்பு பாலியெஸ்டர் திட்டங்கள் தொடர்பான திட்டமிடல், செயலாக்கம், கண்காணிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

2024 ஏப்ரலில் அவர் மூன்று அம்பானி பிள்ளைகளில் முதலில் நிறுவன நிர்வாகத்திற்கு உயர்வு பெற்றவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

Brown பல்கலைக்கழக பட்டதாரியான அனந்த், Jio Platforms மற்றும் Reliance Retail Ventures-இல் கூட உறுப்பினராக உள்ளார். மேலும், Vantara திட்டம் உள்ளிட்ட வனவிலங்கு பாதுகாப்பு பணிகளிலும் முக்கிய பங்காற்றுகிறார்.

சீனாவின் அச்சம்., பாகிஸ்தானுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணை வழங்க மறுப்பு

சீனாவின் அச்சம்., பாகிஸ்தானுக்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணை வழங்க மறுப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Anant Ambani salary 2025, Reliance Executive Director news, Anant Ambani energy portfolio, Reliance succession planning, Ambani children in Reliance board, Anant Ambani profit commission, Reliance Industries leadership, New Executive Director RIL, Mukesh Ambani son promotion, Anant Ambani perks and benefits 

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US