பிரமாண்டமாக நிகழும் அம்பானி வீட்டு திருமணம் - பிரபல பாப் பாடகியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Wedding Mukesh Dhirubhai Ambani Anant Ambani Nita Ambani
By Kirthiga May 31, 2024 10:33 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கான முந்தைய நாள் கொண்டாட்ட விழாவில் பிரபல பாப் பாடகிக்கு வழங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயின் GOAT படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜயின் GOAT படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடுக்கடலில் நிகழும் திருமண விழா

உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் (Radhika Merchant) ஜூலை 12 ஆம் திகதி திருமணம் நிகழவுள்ளது.

பிரமாண்டமாக நிகழும் அம்பானி வீட்டு திருமணம் - பிரபல பாப் பாடகியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Anat Ambani Pre Wedding Shakira Salary Per Day

இதற்காக பெருமளவில் செலவழித்து திருமணத்திற்க முந்தைய நாள் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

கையில் உள்ள கொழுப்பை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி?

முதலாம் கொண்டாட்ட விழா ஜாம்நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தற்போது இரண்டாம் கொண்டாட்ட விழா நடுக்கடலில் நிகழ்ந்து வருகிறது.

குறித்த உல்லாசக் கப்பல் இத்தாலியின் நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் தனது பயணத்தை முடிக்கும்.

பிரமாண்டமாக நிகழும் அம்பானி வீட்டு திருமணம் - பிரபல பாப் பாடகியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Anat Ambani Pre Wedding Shakira Salary Per Day

இந்த விழாவில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். விருந்தினர்களை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் பிரபல பாப் பாடகி ஷகிரா (Shakira) இந்நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு கோடி கணக்கில் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலா போன்ற முகத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் நெய் + மஞ்சள் சேர்த்த Cream; எப்படி தெரியுமா?

நிலா போன்ற முகத்திற்கு வீட்டிலேயே செய்யலாம் நெய் + மஞ்சள் சேர்த்த Cream; எப்படி தெரியுமா?

கோடிகளில் சம்பளம் வாங்கிய Shakira

இந்த பயணக்கப்பலில் ஷகிரா தனது பிரபலமான வெற்றிப் பாடல்களை பாடி வருகிறார். ஷகிராவின் பாடலுக்கும் நடனத்திற்கும் அவர் ரூ.10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரமாண்டமாக நிகழும் அம்பானி வீட்டு திருமணம் - பிரபல பாப் பாடகியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Anat Ambani Pre Wedding Shakira Salary Per Day

பெப்ரவரி மாதம் ஜாம்நகரில் நிகழ்ந்த விழாவிற்கு ரிஹானா ரூ 74 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்திய பணத்தில் மகாத்மா காந்திக்கு முன்னர் யார் இருந்தது தெரியுமா?

இந்திய பணத்தில் மகாத்மா காந்திக்கு முன்னர் யார் இருந்தது தெரியுமா?

மேலும் இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரியும் சிறப்பான பாடல்களை பாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரமாண்டமாக நிகழும் அம்பானி வீட்டு திருமணம் - பிரபல பாப் பாடகியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Anat Ambani Pre Wedding Shakira Salary Per Day

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US