கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

World Forestry Day Viral Video Viral Photos Amazon
By Thiru Jan 10, 2024 06:54 AM GMT
Report

2000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறையில் செதுக்கப்பட்ட மனித முகங்கள் அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித முகங்கள்

அமேசான் நதிக்கரையில் குறிப்பாக வடக்கு பகுதியில் அமைந்துள்ள பொன்டோ தாஸ் லேஜஸ்(Ponto Das Lajes) பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் கரும்பாறையில் செதுக்கப்பட்ட மனித முகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரும்பாறையில் செதுக்கப்பட்ட இந்த மனித முகங்கள் 2000 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சுவாரஸ்யமானது என்னவென்றால், இந்த மனித முகங்கள் அகழ் ஆராய்ச்சியாளர்களுக்கு புதிதல்ல, இந்த முகங்களை அவர்கள் ஏற்கனவே நீருக்கு அடியில் இருக்கும் போது பார்வையிட்டுள்ளனர்.

சிறையிலிருந்து தப்பிய பயங்கர கைதி: நாடொன்றில் அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலை

சிறையிலிருந்து தப்பிய பயங்கர கைதி: நாடொன்றில் அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலை

2000 years old ancient human faces engraved in rock amazon river, Amazon River, Human Faces on Rock, New Science Finding, Ancient Rock Carving, Archaeologists, Archaeological site, Brazil, Ponto Das Lajes, Google, Google News, Human interest , கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்புReuters

ஆனால் இந்த முறையில் அந்தப் பகுதியில் வறட்சி மற்றும் தண்ணீரின் அளவு குறைந்து இருப்பதால் முதல் முறையாக இந்த மனித முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த பெட்ரோகிளிஃப்ஸ் உருவங்கள் மனித அறிவின் தோற்றத்திற்கான புதிய கோணத்தை தருவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

பெட்ரோகிளிஃப்ஸ்

  படங்கள் அல்லது வடிவங்களை பாறைகள் மீது வரைவது அல்லது செதுக்குவதை பெட்ரோகிளிஃப்ஸ் என அழைக்கப்படுகிறது. 

இந்த மனித முகங்கள் வரையப்பட்ட பெட்ரோகிளிஃப்ஸ் அப்பகுதியில் வாழ்ந்த பூர்வகுடி மக்களால் வரையப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 years old ancient human faces engraved in rock amazon river, Amazon River, Human Faces on Rock, New Science Finding, Ancient Rock Carving, Archaeologists, Archaeological site, Brazil, Ponto Das Lajes, Google, Google News, Human interest, கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்புReuters

1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள்! திடுக்கிட வைக்கும் ஆராய்ச்சி முடிவு

1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள்! திடுக்கிட வைக்கும் ஆராய்ச்சி முடிவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Amazon River, Human Faces on Rock, New Science Finding, Ancient Rock Carving, Archaeologists, Archaeological site, Brazil, Ponto Das Lajes, Google, Google News, Human interest 

மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US