11 மணி நேர பொலிஸ் காவல்... ஆண்ட்ரூவை சாதாரணக் குற்றவாளி போல நடத்திய காவல்துறை

Royal Family Epstein Files
By Arbin Feb 20, 2026 05:02 AM GMT
Report

முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ அதிரடியாகக் கைது செய்யப்பட்ட நிலையில், பொதுவாக குற்றவாளிகளை பொலிசார் நடத்துவது போலவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகளுக்கான புகைப்படம்

ஆண்ட்ரூவின் விரல் அடையாளங்கள் பதிவு செய்ததுடன், குற்றவாளிகளுக்கு என பதிவு செய்யப்படும் புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. பகல் 8 மணிக்கு சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள அவரது புதிய வீட்டிற்கு சென்ற பொலிசார், அரசாங்க பொறுப்பில் இருந்துகொண்டு தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

11 மணி நேர பொலிஸ் காவல்... ஆண்ட்ரூவை சாதாரணக் குற்றவாளி போல நடத்திய காவல்துறை | Andrew Treated Common Criminal

பின்னர், அவருக்கான உரிமைகள் என்னவென்பதை அவருக்கு வாசித்துள்ளனர். பின்னர், அவர் உடைமாற்றும் வரையில் சில நிமிடங்கள் காத்திருந்து, அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

27 மாகாணங்களில்... மில்லியன் கணக்கான மக்களுக்கு பெரும் குளிர்காலப் புயல் எச்சரிக்கை

27 மாகாணங்களில்... மில்லியன் கணக்கான மக்களுக்கு பெரும் குளிர்காலப் புயல் எச்சரிக்கை

அவரது குடியிருப்பில் சோதனை முன்னெடுக்கும் போது, அவரின் தனிப்பட்ட இரு பாதுகாவலர்களும் உடனிருந்துள்ளனர். 8.54 மணிக்கு அவர் அய்ல்ஷாம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

11 மணி நேர பொலிஸ் காவல்... ஆண்ட்ரூவை சாதாரணக் குற்றவாளி போல நடத்திய காவல்துறை | Andrew Treated Common Criminal

பரிதாபமான நிலையில்

ஆண்ட்ரூ கைவிலங்கிடப்படவில்லை, ஆனால் நிலையத்திற்கு வந்தவுடன் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு என மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த பரிசோதிக்கப்பட்டுள்ளார்.

11 மணி நேர பொலிஸ் காவல்... ஆண்ட்ரூவை சாதாரணக் குற்றவாளி போல நடத்திய காவல்துறை | Andrew Treated Common Criminal

மட்டுமின்றி அவரது டி.என்.ஏ மாதிரிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காவல் நிலையத்தில் வைத்து ஒரே ஒருவருக்கு மட்டும் அலைபேசியில் அழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

11 மணி நேர பொலிஸ் காவல்... ஆண்ட்ரூவை சாதாரணக் குற்றவாளி போல நடத்திய காவல்துறை | Andrew Treated Common Criminal

நீண்ட 11 மணி நேரத்திற்குப் பிறகு மாலை 7 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார், வெளியேறும்போது ஆண்ட்ரூ பரிதாபமான நிலையில் காணப்பட்டார் என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US