காட்டுமிராண்டித்தனம்! இலங்கையர் எரித்து கொல்லப்பட்டதற்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர் மேத்யூஸ் கண்டனம்
பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த Priyantha Diyawadana (40) பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் அடிப்படைவாத அமைப்பினரால் எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், இலங்கையர் ஒருவர் காட்டுமிராண்டித்தனமான முறையில் கொல்லப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இதற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்! எந்த மனிதனும் இன்னொருவரின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடாது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
Shocking and sickening to hear the barbaric murder of a Srilankan.. Those who are responsible should be brought before Justice and punished! No mankind should decide the fate of another #sialkot
— Angelo Mathews (@Angelo69Mathews) December 4, 2021

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022