முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்

Mukesh Dhirubhai Ambani Businessman Anil Ambani
By Ragavan Mar 13, 2024 02:23 PM GMT
Report

இந்தியாவின் பணக்கார குடும்பங்களில் அம்பானி குடும்பமும் ஒன்று. பல துறைகளில் வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.

இதில், முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா அம்பானி மற்றும் அவரது மருமகள்களான ஸ்லோகா மேத்தா, ராதிகா மெர்ச்சன்ட் பற்றியா செய்திகள் அதிகம் வெளிவருகின்றன.

ஆரவாரம் இல்லாமல் வளர்ந்துவரும் முகேஷ் அம்பானி தம்பியின் மகன்கள்., சொகுசு கார்கள், விமானம் உட்பட சொத்து மதிப்பு தெரியுமா?

ஆரவாரம் இல்லாமல் வளர்ந்துவரும் முகேஷ் அம்பானி தம்பியின் மகன்கள்., சொகுசு கார்கள், விமானம் உட்பட சொத்து மதிப்பு தெரியுமா?

ஆனால் முகேஷ் அம்பானியின் தம்பியும் தொழிலதிபருமான அனில் அம்பானியின் மூத்த மருமகள் யாரென்று தெரியுமா? 

பொதுவெளியில் அதிகம் பேசப்படாத கிரிஷா ஷா (Khrisha Shah), அனில் அம்பானியின் மூத்த மருமகள் ஆவார்.

Anil Ambani Daughter in law, Anil Ambani Family, Khrisha Shah Net Worth, Jai Anmol Ambani wife, Dysco Khrisha Shah, Ambani Family Business, முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்

முகேஷ் அம்பானியின் மருமகள்களான ஸ்லோகா மேத்தா, ராதிகா மெர்ச்சன்ட் இருவரும் பல கோடி வர்த்தகத்தை முன்னின்று நடத்துகிறார்கள். அதேபோல, அனில் அம்பானியின் மருமகள் கிரிஷா ஷாவும் வியாபாரத்தில் சளைத்தவர் அல்ல.

யார் இந்த கிரிஷா ஷா

கிரிஷா ஷா, தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் டினா அம்பானியின் மூத்த மகன் ஜெய் அன்மோல் அம்பானியின் காதல் மனைவி ஆவார்.

நீலம் மற்றும் நிகுஞ்ச் ஷாவின் இளைய மகளான கிரிஷா ஷா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரம் படித்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சமூகக் கொள்கை மற்றும் மேம்பாட்டில் தனது படிப்பைத் தொடர்ந்தார். லண்டனில் உள்ள அக்சென்ச்சரில் வேலை செய்ய தொடங்கினார்.

பின்னர் இந்தியாவிற்கு வந்து, சமூக வலைப்பின்னல் தளமான டிஸ்கோவை (Dysco) தொடங்க அவர் இந்தியா திரும்பினார். COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், #Lovenotfea என்ற மனநலப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

Anil Ambani Daughter in law, Anil Ambani Family, Khrisha Shah Net Worth, Jai Anmol Ambani wife, Dysco Khrisha Shah, Ambani Family Business, முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்

கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு கொண்ட கிரிக்கெட் வீரர்கள்., Top10 பட்டியல் இதோ

கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு கொண்ட கிரிக்கெட் வீரர்கள்., Top10 பட்டியல் இதோ

கிரிஷா ஷாவின் சொத்து மதிப்பு

கிரிஷா டிஸ்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார். கூடுதலாக, தனது தந்தையின் நிறுவனமான நிகுஞ்ச் குழுமத்தில் இயக்குநர் பதவியை வகிக்கிறார்.

தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி கிரிஷா ஷாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.3 முதல் 4 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Anil Ambani Daughter in law, Anil Ambani Family, Khrisha Shah Net Worth, Jai Anmol Ambani wife, Dysco Khrisha Shah, Ambani Family Business, முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்

Maruti Suzuki கார்களுக்கு ரூ.87000 வரை தள்ளுபடி., Baleno, XL6, Grand Vitara வாங்க சிறந்த நேரம்

Maruti Suzuki கார்களுக்கு ரூ.87000 வரை தள்ளுபடி., Baleno, XL6, Grand Vitara வாங்க சிறந்த நேரம்

கிரிஷா ஷாவின் குடும்பம்

கிரிஷாவின் தந்தை நிகுஞ்ச் ஷா, நிகுஞ்ச் எண்டர்பிரைசஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவர் 2021 வரை மும்பையில் ஒரு வெற்றிகரமான வணிகத்தை நடத்தினார்.

கிரிஷாவின் தாயார், ஆடை வடிவமைப்பாளரான நீலம் ஷா, 25 வருட இடைவெளிக்குப் பிறகு தனது மகள் நிருதியுடன் இணைந்து 2010-இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

மும்பை சோபியா கல்லூரியில் பேஷன் படிப்பில் பட்டம் பெற்ற நீலம், நிகுஞ்ச் ஷாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பேஷன் துறையில் பணியாற்றினார்.

Anil Ambani Daughter in law, Anil Ambani Family, Khrisha Shah Net Worth, Jai Anmol Ambani wife, Dysco Khrisha Shah, Ambani Family Business, முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்

அதேபோல் கிரிஷாவின் மூத்த சகோதரி நிருதி, அழகு, ஃபேஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய 159k இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு பேஷன் பதிவர் ஆவார்.

கிரிஷாவின் மூத்த சகோதரர் மிஷால், தந்தையின் நிறுவனம் மற்றும் தனது ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகியவற்றை நிர்வகிக்கிறார்.

ஆரவாரம் இல்லாமல் வளர்ந்துவரும் முகேஷ் அம்பானி தம்பியின் மகன்கள்., சொகுசு கார்கள், விமானம் உட்பட சொத்து மதிப்பு தெரியுமா?

ஆரவாரம் இல்லாமல் வளர்ந்துவரும் முகேஷ் அம்பானி தம்பியின் மகன்கள்., சொகுசு கார்கள், விமானம் உட்பட சொத்து மதிப்பு தெரியுமா?

You May Like This Video

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Anil Ambani Daughter in law, Anil Ambani Family, Khrisha Shah Net Worth, Jai Anmol Ambani wife, Dysco Khrisha Shah, Ambani Family Business

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US