ஜேர்மன் ஆயுத நிறுவனத்துடன் அனில் அம்பானி நிறுவனத்தின் புதிய ரூ.600 கோடி ஒப்பந்தம்

Reliance Businessman Germany Anil Ambani
By Ragavan Jun 25, 2025 09:46 PM GMT
Report

ஜேர்மன் ஆயுத உற்பத்தி நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக ரூ.600 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

அனில் அம்பானி தலைமையிலான Reliance Infrastructure நிறுவனம், ஜேர்மனியின் முன்னணி பாதுகாப்பு உற்பத்தியாளரான Rheinmetall Waffe Munition நிறுவனத்துடன் ரூ.600 கோடி மதிப்பிலான உயர்தர ஆயுத உற்பத்தி ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

இந்த ஒப்பந்தம், Reliance Defence நிறுவனத்திற்கு ஐரோப்பிய பாதுகாப்பு சந்தையில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பளிக்கிறது. 

சமீபத்தில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜேர்மனியின் Diehl Defence நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Reliance Defence export deal 2025, Anil Ambani defence contract, Rheinmetall Reliance partnership, India Germany defence agreement, Rs 600 crore Reliance order, Make in India defence exports, Dhirubhai Ambani Defence City, Defence manufacturing Ratnagiri, Reliance Infrastructure news, Anil Ambani group latest news

முக்கிய அறிவிப்புகள்:

‘Make In India’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சிகளுக்கேற்ப, இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது.

ரிலையன்ஸ் டிஃபென்ஸ், DRDO-வின் மேம்பட்ட 155mm அம்புகளின் உற்பத்தியை இந்தியாவில் முதன்முறையாக துவக்கியது.

ரத்னகிரியில் கட்டப்படும் Dhirubhai Ambani Defence City-யில் (DADC) எதிர்கால பாதுகாப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்படும். 

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் அனில் அம்பானி, “உலகில் முதல் மூன்று பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் டிஃபென்ஸ் வளரவேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என கூறியுள்ளார்.

Rheinmetall நிறுவனம் உலகளவில் 171 இடங்களில் செயல்படும் முக்கிய பாதுகாப்பு உற்பத்தியாளராக இருக்கிறது. இந்த கூட்டணி, இந்தியாவுடன் அதன் உறவுகளை வலுப்படுத்தும் புதிய கட்டமாக பார்க்கப்படுகிறது.  

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Reliance Defence export deal 2025, Anil Ambani defence contract, Rheinmetall Reliance partnership, India Germany defence agreement, Rs 600 crore Reliance order, Make in India defence exports, Dhirubhai Ambani Defence City, Defence manufacturing Ratnagiri, Reliance Infrastructure news, Anil Ambani group latest news 
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US