போரை தற்காலிகமாக நிறுத்துவதாக மீண்டும் அறிவிப்பு! ஏவுகணை தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு.. உலக செய்திகள்
உக்ரைன் மேற்கத்திய நாடுகளுடன் கைகோர்த்துக்கொண்டு ரஷியாவை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது என்பன உள்ளிட்ட பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நாட்டின் மீது கடந்த மாதம் 24-ந் தேதி ரஷியா போரை தொடங்கியது.
சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்ற்ஞ்சாட்டி வருகிறது.
ரஷ்யாவின் மூத்த ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விட்லே கெராசிமோவ் கார்க்கிவ் நகர் அருகில் நிகழ்ந்த சண்டையில் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.