சீனாவில் இருந்து இன்னொரு பேரழிவு உறுதி..எரிமலை வெடிப்பினால் நீரின்றி தவிக்கும் மக்கள்! உலக செய்திகள்
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவி கொண்டிருக்கு வேளையில் நேபாளத்தில் தோன்றியதாகக் கருதப்படும் புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என மாறுபாடு குறித்து விஞ்ஞானிகள் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களாம்.
அதுமட்டுமின்றி சீனாவில் வெளவால்களின் குகைகளுக்குள் விஞ்ஞானிகள் அத்துமீறியுள்ள நிலையில், மிக விரைவில் கொரோனா போன்ற இன்னொரு பேரழிவு உலகை உலுக்கும் என ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.
மேலும் நாட்டின் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்களுக்கான மியன்மார் இராணுவத்தின் வன்முறையின் எதிர்வினை உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுதொடர்பாக முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோ பார்க்கவும்.