கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதாக தெரியவந்துள்ள மற்றொரு மருந்து: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 90 சதவிகிதம் குறைக்கிறதாம்

Corona Vaccine alternative trial Pulmicort Turbohaler Budesonide steroid
By Balakumar Feb 10, 2021 07:25 PM GMT
Report

சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கான மருத்து கொரோனா பரவலைத் தடுப்பதாக ஒரு செய்தி வந்திருந்த நிலையில், தற்போது புழக்கத்திலுள்ள மற்றொரு மருந்தும் கொரோனா சிகிச்சையில் உதவுவதாக தெரியவந்துள்ளது.

உலகில் 107 மில்லியன் பேரை தொற்றி, 2.34 மில்லியன் பேரை பலிகொண்டுவிட்ட கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்காக, உலகம் முழுவதிலும் ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

ஒரு பக்கம் புதிதாக மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மருந்துகள் கொரோனாவுக்கெதிராக செயல்படுமா என்பதைக் கண்டறியும் ஆய்வும் நடந்துகொண்டே இருக்கிறது.

அவ்வகையில், வழக்கமாக ஆஸ்துமா பிரச்சினைக்காக பயன்படுத்தப்படும் மருந்து கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 90 சதவிகிதம் வரை குறைப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.  

அத்துடன், கொரோனா தொற்றியவர்கள் குணமடைவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமும் குறைவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். Pulmicort என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் Budesonide என்னும் ஸ்டீராய்டு அடிப்படையிலான மருந்துதான் அது.

146 கொரோனா நோயாளிகளுக்கு, 28 நாட்கள் இந்த மருந்தை கொடுத்து ஆய்வு செய்ததில், இன்ஹேலர் மூலம் இந்த மருந்தை உட்கொண்டவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கான தேவை அல்லது அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை, மற்றவர்களைவிட 90 சதவிகிதம் குறைந்தது தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US