துருக்கியில் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்
Earthquake
Turkey Earthquake
By Kirthiga
துருக்கியே மற்றும் சிரியாவில் கடந்த பெப்ரவரி 6-ஆம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து பல இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து தவித்தார்கள்.
இந்த நிலையில் மீண்டும் துருக்கி-சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் அப்சின் நகரில் ரிக்டர் அளவில் 4-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US