மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Ukraine Russian Federation
By Arbin Jun 04, 2025 04:29 PM GMT
Report

மற்றொரு கிழக்கு ஐரோப்பிய நாட்டின் எல்லைப் பகுதியில் 10,000 துருப்புக்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 33 ஆண்டுகளாக

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் வெறி ஐரோப்பிய கண்டம் முழுவதும் மேலும் பரவும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது. டிரான்ஸ்னிஸ்ட்ரியாவிற்குள் துருப்புக்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டு வருவதாக மால்டோவாவின் பிரதமர் எச்சரித்துள்ளார்.

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Another European Nation Russia Troops

டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியானது மால்டோவாவின் ஒரு பகுதி என சர்வதேச சமூகம் ஒப்புக்கொண்டுள்ளபோதும், அப்பகுதியானது ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது.

உக்ரைனுக்கும் மால்டோவாவிற்கும் நடுவே அமைந்துள்ள இப்பகுதியானது கடந்த 33 ஆண்டுகளாக பிரிவினைவாதிகாளால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மட்டுமின்றி, டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதியானது ரஷ்யாவிடமிருந்து குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவைப் பெற்றுவருகிறது.

சீனா எடுத்துள்ள அந்த முடிவு... ஜேர்மன் கார் உற்பத்தி மொத்தமாக ஸ்தம்பிக்கும்

சீனா எடுத்துள்ள அந்த முடிவு... ஜேர்மன் கார் உற்பத்தி மொத்தமாக ஸ்தம்பிக்கும்

மட்டுமின்றி, இந்தப் பிராந்தியத்தின் அரசியல்வாதிகள் அது ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மால்டோவா மற்றும் உக்ரைனில் உள்ள ஐரோப்பிய ஆதரவு அரசாங்கங்களுக்கு இடையில் இந்தப் பகுதி அமைந்திருப்பதால், புடினால் தற்போது வீரர்களை உள்ளே அனுப்புவது சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Another European Nation Russia Troops

உக்ரைனுக்கு புதிய தலைவலி

மால்டோவா தற்போது ஐரோப்பிய ஒன்றிய நட்பு அரசாங்கத்தைக் கொண்டிருந்தாலும், அதன் பிரதமர் இந்த செப்டம்பரில் நடக்கவிருக்கும் அதன் தேர்தலில் ரஷ்யா தலையிடுவதாகக் கூறியுள்ளார்.

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Another European Nation Russia Troops

மால்டோவாவிடமிருந்து சுதந்திரப் போரில் ரஷ்யா அந்தப் பிராந்தியத்தை ஆதரித்ததன் பின்னர் 1992 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய துருப்புக்கள் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் தளம் அமைத்துள்ளது. இருப்பினும் தற்போது வெறும் 1500 வீரர்கள் மட்டும் ரஷ்யா சார்பாக போரிட்டு வருகின்றனர்.

பிரித்தானியாவிற்கு எந்த அச்சுறுத்தலையும் ரஷ்யா ஏற்படுத்தாது... ரஷ்ய தூதரகம் வெளிப்படை

பிரித்தானியாவிற்கு எந்த அச்சுறுத்தலையும் ரஷ்யா ஏற்படுத்தாது... ரஷ்ய தூதரகம் வெளிப்படை

ஆனால் இவர்களில் சில எண்ணிக்கை மட்டுமே உண்மையில் ரஷ்யாவால் அனுப்பப்பட்டவர்கள், பெரும்பாலானோர் பதிவு செய்த உள்ளூர்வாசிகள். டிரான்ஸ்னிஸ்ட்ரியா சர்வதேச அளவில் ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் அது ஐ.நா.வின் உறுப்பினராகவும் இல்லை.

இந்த நிலையில், ரஷ்யா டிரான்ஸ்னிஸ்ட்ரியாவைப் பயன்படுத்தி போரில் ஒரு புதிய முன்னணியை உருவாக்கினால், உக்ரைனுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US