மீண்டும் புயல் தாக்கும் அபாயம்: 3 மாவட்டங்களுக்கு பலத்த எச்சரிக்கை!

Tamil nadu India Cyclone Fengal
By Kirthiga Dec 05, 2024 07:02 AM GMT
Report

பொதுவாகவே முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆராய்வதில் ஜோதிடம் முக்கிய பங்கினை வகித்து வருகிறது. அதிலும் ஆற்காடு பஞ்சாங்கம் கணித்த நிகழ்வுகள் அவ்வாறே நிகழ்ந்து வருகிறது.

ஆண்டியையும் அரசனாக்கும் மாளவ்ய ராஜயோகம்.., திணற திணற பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

ஆண்டியையும் அரசனாக்கும் மாளவ்ய ராஜயோகம்.., திணற திணற பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

மீண்டும் புயல் தாக்கும் அபாயம்

தற்போது சூறையாடி முடிந்த பெங்கல் புயல் குறித்து ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் அய்யர் கணித்துள்ளார். 

அதையடுத்து தற்போது குரோதி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் 43-வது பக்கத்தில் புயல் தாக்கம் குறித்து எழுதப்பட்டுள்ளது.

மீண்டும் புயல் தாக்கும் அபாயம்: 3 மாவட்டங்களுக்கு பலத்த எச்சரிக்கை! | Another Storm Severe Damage Expected In 3 District

அதன்படி கார்த்திகை மாதம் புதுச்சேரிக்கு கிழக்கே புயல் சின்னம் உருவாகி பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 

மீண்டும் சிதம்பரத்துக்கு கிழக்கு பகுதியிலும், விஜயவாடாவுக்கு தென்கிழக்கு பகுதியிலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

காமெடியால் மக்களை ஈர்த்த பரிதாபங்கள் YouTube சேனல் - அதன் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?

காமெடியால் மக்களை ஈர்த்த பரிதாபங்கள் YouTube சேனல் - அதன் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் சூறைக்காற்றுடன் கனமழை பொழியும் எனவும் மூணாறு, ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி பகுதிகள் பலத்த மழையால் பாதிப்புக்குள்ளாகும் எனவும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US