பிக்பாஸ் ஆரியின் அடுத்த அதிரடி! கலக்கலான லுக்! ட்வீட் இதோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4ன் வெற்றியாளர் யார் என எதிர்பார்ப்புக்கு நடுவே ஆரிக்கு பெரும் ஆதரவுகள் குவிந்து வருவதால் அவர் பிக்பாஸ் வெற்றி கோப்பையை பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரை எதிர்த்து போட்டியாளர்கள் தனியாக அணி அமைத்தாலும் தற்போது ட்விஸ்ட் போல ஆகிவிட்டது. பலரும் ஆரிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
சமூக சேவையில் நல்ல மனிதராக வெற்றி பெற்ற ஆரிக்கு சினிமாவில் விரைவில் வெற்றிப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் அலேகா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சீசன் 2 பிரபல ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாம்.
It's music time baby ??@narayan_aadhi @Aariarujunan @achurajamani combo is back ?@cinemapaithyam @mask_guru#BabyGirlBoysAreBack #Aari #AariArujunan pic.twitter.com/Y3BORZt1Uv
— Aari Arjunan (@Aariarujunan) January 8, 2021