அர்ஷ்தீப் குணமடைய வாய்ப்பில்லை; டெஸ்டில் அறிமுகமாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்

Chennai Super Kings Indian Cricket Team England Cricket Team Arshdeep Singh
By Sivaraj Jul 20, 2025 07:17 AM GMT
Report

CSK வீரர் அன்ஷுல் காம்போஜ் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் களமிறங்க உள்ளார். 

அர்ஷ்தீப் காயம்   

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. Arshdeep Singh 

வீணான ஸ்ம்ரிதி மந்தனாவின் ஆட்டம்: இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து

வீணான ஸ்ம்ரிதி மந்தனாவின் ஆட்டம்: இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து

காயமுற்ற வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) குணமடைய வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது.

இதன் காரணமாக மான்செஸ்டர் டெஸ்டில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

29வது பிறந்தநாள் காணும் ஸ்ம்ரிதி மந்தனா: அவரது சொத்து மதிப்பு, ஊதிய விவரம்

29வது பிறந்தநாள் காணும் ஸ்ம்ரிதி மந்தனா: அவரது சொத்து மதிப்பு, ஊதிய விவரம்

 

அன்ஷுல் கம்போஜ் 

ஹரியானாவைச் சேர்ந்த இவரை தேசிய தேர்வுக்குழு மாற்று வீரராக சேர்க்க முடிவு செய்துள்ளது. பிசிசிஐ வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. Anshul Kamboj

அன்ஷுல் கம்போஜ் (Anshul Kamboj) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் ஆவார்.

இவர் 24 முதல்தர போட்டிகளில் 79 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏயில் 25 போட்டிகளில் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Anshul Kamboj

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US